in

ஸ்ரீ லட்சுமி நரசிம்ம பெருமாள் திருக்கோயில் பிரம்ம உட்சவம்

ஸ்ரீ லட்சுமி நரசிம்ம பெருமாள் திருக்கோயில் பிரம்ம உட்சவம்

 

காஞ்சிபுரம் மாவட்டம் வாலாஜாபாத் அடுத்த பழைய சிவரம் பகுதியில் அமைந்துள்ள ஸ்ரீ லட்சுமி நரசிம்ம பெருமாள் திருக்கோயில் பிரம்ம உட்சவத்தை முன்னிட்டு நேற்று மாலை ஸ்ரீ லக்ஷ்மி நரசிம்மா பெருமாள் மூன்றாம் நாள் உற்சவத்தை முன்னிட்டு ஹனுமந்த வாகனத்தில் பெருமாள் எழுந்தருளி வீதி உலா வந்து பக்தர்களுக்கு காட்சியளித்தார். ஏராளமான பொதுமக்கள் பெருமாளுக்கு தீபம் காண்பித்து தரிசனம் செய்தனர்.

What do you think?

நாமக்கல் மோகனூர் பகவதியம்மன் ஆலயத்தில் ஆனி வளர்பிறை பஞ்சமி