in

புதுச்சேரி நகரப்பகுதியில் வாலிபர் வெட்டிப் படுகொலை

புதுச்சேரி நகரப்பகுதியில் வாலிபர் வெட்டிப் படுகொலை

புதுச்சேரி வாணரப்பேட்டையில் தனியார் பள்ளி அருகே உப்பளம் நேதாஜி நகரைச் சேர்ந்த தமிழ்ச்செல்வன் (30) என்பவர் மர்ம நபர்களால் சரமாரியாக வெட்டிப் கொலை..

முதலியார்பேட்டை போலீசார் உடலைக் கைப்பற்றி விசாரணை..

கொலை செய்யப்பட்ட தமிழ்ச்செல்வன் மீது அடிதடி உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் நிலுவையில் இருப்பதாகவும் அதில் தொடர்புடைய எதிரிகளால் கொலை செய்யப்பட்டிருக்கலாம் என முதல்கட்ட விசாரணையில் தகவல்

What do you think?

நாகை அருகே சோகம்! வீடு இடிந்து தொழிலாளி உயிரிழப்பு

நெய்வேலி தனியார் மின் உற்பத்தி நிலையத்தில் தூய்மைப் பணியாளர்கள் தர்ணா போராட்டம்!