in

கும்பகோணம் அருகே பந்தநல்லூரில் தமிழக அரசு அறிவித்துள்ள விவசாயிகள் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் தள்ளுபடி அறிவிப்பை ரத்து செய்து

கும்பகோணம் அருகே திருவிடைமருதூர் தாலுக்கா தமிழக அரசு அறிவித்துள்ள விவசாயிகள் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் தள்ளுபடி அறிவிப்பை ரத்து செய்து, த.வெ.க தேர்தல் அறிக்கையில் உத்திரவாததின் படி சிறு விவசாயிகள் அனைவருக்கும் முழு கடன் தள்ளுபடியும் ஐந்து ஏக்கருக்கு மேல் உள்ள விவசாயிகளுக்கு ஐம்பது சதவீத கடன் தள்ளுபடியும் அறிவித்தபடி தமிழக அரசு விவசாயிகளுக்கு தள்ளுபடி செய்ய வேண்டியும், த.வெ.க தேர்தல் அறிக்கையின் படி நெல் குவிண்டாலுக்கு 3500 ம், கரும்பு டன் 1 க்கு 4500 ம் வழங்க வேண்டியும், கர்நாடக அரசு மேகதாதுவில் அணை கட்ட முயல்வதை தடுக்கவும், உர விலை உயர்வையும்.

குறைக்க தமிழக அரசு தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பந்தநல்லூர் கடை வீதியில் திருவள்ளுவர் விவசாயிகள் நலச்சங்க தலைவர் கலைமணி தலைமையில் நடைபெற்றது.

இதில் நதிகள் இணைப்பு சங்க செயலாளர் செங்குட்டுவன் பாட்டாளி மக்கள் கட்சி உழவர் பேரியக்க மாநில தலைவர் கோ.ஆலயமணி, மாவட்ட செயலாளர் மண்டபம் கலியமூர்த்தி, துணை செயலாளர் சங்கர், மாநில பொதுக்குழு உறுப்பினர் திருஞானம்பிள்ளை உள்ளிட்ட பல்வேறு விவசாயி நலச்சங்க நிர்வாகிகள் விவசாயிகள் கலந்து கொண்டு கண்டன முழக்கங்களை எழுப்பினார்கள்‌.

What do you think?

திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்

நெய்வேலியில் தனது 7வயது மகனை கழுத்தை அறுத்து கொலை செய்துவிட்டு, தானும் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட தந்தையினால் பரபரப்பு