in

விலகும் திரிஷா… அப்போ ஷூட்டிங் முதலிருந்தா…கடுப்பில்;…. Lycaa…


Watch – YouTube Click

விலகும் திரிஷா… அப்போ ஷூட்டிங் முதலிருந்தா…கடுப்பில்;…. Lycaa…

அஜித்தின் 62ஆவது படமான விடாமுயற்சி படத்திருக்கு வந்த சோதனைகளை தாண்டி விடாமல் நடித்துகொண்டிருகிறார் தல. கடந்த வருடம் மே ஒன்னாம் தேதி படத்துக்கு பேர் வச்சாங்க அதுக்கப்பறம்… அப்டேட் எதுவும் வரல… சரி ஷூட்டிங்காவது அஜர்பைஜானில் நடக்குதே..இன்னு தல ரசிகர்கள் ஆப்…(Off)..ஆ இருந்தாங்க ஆனாதிடிர்..இன்னு பட குழு அங்கிருந்து பேகப் ஆகிருச்சி …நடிகர்களால குளிர தாங்க முடியலையாம்.

த்ரிஷா இந்த பாகம் ஷூட்டிங்..இக்கு வர தல துபாய்…இக்கு குடும்பத்தோட டூர் போயிட்டாராம் … அப்பாடா வெயில் கொளுத்துதே .. மறுபடி அஜர்பைஜானுக்கு ஷூட்டிங் போவாங்கனு பார்த்தா தலைக்கு காதுல ஆபரேஷன்... மெடிக்கல் டெஸ்ட் எடுத்த பிறகு Flight டிக்கெட் போட சொன்னாராம் டைரக்டர் மகிழ் திருமேனி…யிடம் … ஆனா … Lycaa எங்ககிட்ட துட்டு இல்ல ஷூட்டிங் .. கை தள்ளி வைங்க அப்படின்னு… சொளிடுச்சாம். போட்ட budget…டுக்கு மேல மகிழ் அஜர்பைஜானில் காசை கரச்சிட்டாராம்…. சரி ..இன்னு அஜீத்தும் ஷூட்டிங்.கை தள்ளி வைக்க ஒத்துகிட்டாராம் …(அடுத்த டூர்..இக்கு பிளான் பண்ணி டாரு போல….)

விடாமுயற்சி படத்துக்கு அடுத்த சோதனை ஒன்னு வந்திருக்காம்… அதாவது
முதல் ஷெட்யூலில் ஹீரோன் ..னான த்ரிஷா கலந்துகிட்டாரு …. ஆனால் அடுத்தக்கட்டமாக ஷூட்டிங் எதுவும் இவரை வச்சி எடுக்கலியாம் .

இப்போ திரிஷாவின் கைகளில் விஸ்வம்பரா, தக் லைஃப் படங்கள் இருக்கரதால 2025ஆம் ஆண்டு ஜனவரி வரை த்ரிஷா..விடம் கால்ஷீட் கிடையாதாம்.

சூழல் இப்படி இருக்க விடாமுயற்சியை தொடங்கினாலும் நம்மால நடிக்க முடியாது…இன்னு படத்துக்கு குட் பை சொல்லிவிட்டாங்கலாம்.. அப்போ முதல இருந்து ஆட்டம் ஆரம்பமா…. …Lycaa துட்டு கொடுக்குமா… விடாமுயற்சி..யை சோதன விடாம இப்படி துரத்துதே.. விடாமுயற்சி வெளியாவருத்துக்குள்ள தளபதி கோட் படம் ரிலீஸ் ஆகி Viajy அடுத்த படத்துல நடிசிடுவாரு போல.


Watch – YouTube Click

What do you think?

வாகன சோதனையில் 2 கிலோ வெள்ளி பொருட்கள் பறிமுதல்

மாவட்ட ஆட்சியர் குலோத்துங்கன் சோதனைச் சாவடி அலுவலர்கள் பணிகள் குறித்து உரிய அறிவுரை வழங்கினார்