கல்யாண காமாட்சி அம்மன் கோவில் சிறப்பு பூஜை
ஓசூர் கல்யாண காமாட்சி அம்மன் கோவிலில் சிறப்பு பூஜை
கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் பாரதிதாசன் நகரில் அமைந்துள்ள ஸ்ரீ கல்யாண காமாட்சி அம்மன் திருக்கோவிலில், புரட்டாசி மாத வெள்ளிக்கிழமையை முன்னிட்டு சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.

இதையொட்டி, அம்மனுக்கு வேத பாராயணம் ஓதப்பட்டு, ஏலக்காய் மாலை சாத்தி தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இதில் பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை வழிபட்டனர்.


