in

ஜெயிக்கிறவன் தோப்பான், தோக்குறவன் ஜெயிப்பான். அனல் பறக்கும் தளபதி அரசியல் பாடல்

ஜெயிக்கிறவன் தோப்பான், தோக்குறவன் ஜெயிப்பான். அனல் பறக்கும் தளபதி அரசியல் பாடல்

நடிகர் விஜய் தனது தனது கட்சி பெயரான ‘தமிழக வெற்றி கழகம்’ என்ற பெயரை விரைவில் மாநாடு ஒன்று நடத்தி கட்சி கொடி மற்றும் கொள்கைகளை பரப்ப இருக்கிறார்.

விஜய்யின் அரசியல் கொள்கையை தெறிக்க விடும் விதமாக ஒரு பாடல் உருவாக இருக்கிறது. அந்த பாடலை இசையமைப்பாளர் சந்தோஷ நாராயணன் உருவாக்குகிறார்.

இதனைப் பற்றி சந்தோஷ நாராயணன் கூறியதாவது விஜய் அரசியலுக்கு வருவதை வரவேற்கிறேன். அவரது கொள்கைகளை பொறுத்துதான் அவருக்கு ஓட்டுகள் விழும் விஜய்யின் கட்சி பாடலை உருவாக்கும் வாய்ப்பினை எனக்கு கொடுத்ததுக்கு நன்றி அந்த பணியினை நான் முழு மனதுடன் செய்வேன் என்று கூறினார்.

இளைஞர்களே வாழ்வில் துணிசலான முடிவை எடுங்கள் வெற்றி பெற்றால் தலைமை ஏற்கலாம் தோல்வியை தழுவினால் வழிகாட்டலாம் என்றார், விவேகானந்தர்… விஜய் எவ்வகையை சார்ந்தார் என்று தேர்தலுக்கு பிறகு பார்போம்..

What do you think?

என் அன்பு தாய்க்கு சலாம் நெகிழ்ந்த தலைவர்

என் காதலியை கூடதான் சங்கி என்று கூப்பிடுவேன்..அப்போ அவர் சங்கியா நக்கல் பண்ணிய சந்தானம்