in

குக் வித் கோமாளி சீசன் 5 நிகழ்ச்சியில் இருந்து வெங்கடேஷ் பட் விலகியது ஏன்?


Watch – YouTube Click

குக் வித் கோமாளி சீசன் 5 நிகழ்ச்சியில் இருந்து வெங்கடேஷ் பட் விலகியது ஏன்?

 

குக் வித் கோமாளி சீசன் 5 நிகழ்ச்சியில் இருந்து வெங்கடேஷ் பட் விலகியது ஏன்? அதிர்ச்சியை கிளப்பும் உண்மை காரணம்

குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் ப்ரோமோ வெளியானதிலிருந்து குக் வித் கோமாளி சீசன் 5 …யில் வெங்கடேஷ் பட் பங்கேற்கவில்லை என்ற செய்தியை கேள்விப்பட்ட ரசிகர்கள் மட்டுமல்ல சமூக வலைதளங்களும் ஆளாளுக்கு அனுமானத்தில் பல கருத்துக்களை கூறி வந்த நிலையில் அதற்கான உண்மையான காரணம் தற்போது வெளியாகியுள்ளது.

2006 ஆம் ஆண்டிலிருந்து மீடியா மேசன்(Media Masons) பல நிகழ்ச்சிகளை விஜய் டிவியில் தொகுத்து வழங்கியது குக் வித் comali புதுமையான என்ற நிகழ்ச்சியை அறிமுகப்படுத்தியதே மீடியா Mason தான்.

ஆனால் 2023 ஆம் ஆண்டில் இருந்து சூப்பர் சிங்கர் என்ற நிகழ்ச்சியில்இருந்து நீங்கள் விலகி விடுங்கள் குக் வித் கோமாளி நிகழ்ச்சியை மட்டும் நீங்கள் தொகுத்து வழங்குங்கள் என்று விஜய் டிவி கூறியதால்.

இத்தனை வருடமாக பல வெற்றிகரமான நிகழ்ச்சிகளை விஜய் டிவி..இக்கு கொடுத்த மீடியா Mason கடுப்பாகி விஜய் டிவியில் இருந்து விலகியது.

மேலும் சன் டிவியில் ஒரு நிகழ்ச்சியை பற்றி பேசுவதற்காக மீடியா Mason சொல்லும்போது சமையல் நிகழ்ச்சி ஒன்று தொடங்கும் எண்ணம் எங்களுக்கு இருக்கிறது என்று சன் Pictures கூறியதால் CWC மொத்த team…மையே இறக்க திட்டம் போட்டதால் Chef தாமு மற்றும் வெங்கடேஷ் பாட் இருவரும் விரைவில் நாங்கள் வேறு நிகழ்ச்சியில் சந்திக்கிறோம் என்று போஸ்ட் போட்டனர்.

ஆனால் ஒரு சில நாட்கள் கழித்து தாமு அந்த வீடியோவை டெலிட் செய்து விட்டார் காரணம் விஜய் டிவி தாமு…வை அழைத்து சமாதானம் செய்து நிகழ்ச்சியில் பங்கேற்கும்படி கேட்டதால் CWC சீசன் 5 ..யில் பங்கேற்க்க சம்மதிதார்.

உடனே அவருக்கு எதிர்ப்பாக வெங்கடேஷ் பட் ஒரு பதிவை போட்டார் பூனை கண் மூடினால் உலகம் இருண்டு விடுமா பதிவை நீக்கினால் உரைத்தது மறைந்து விடுமா இதனால் உங்களுக்கு மகிழ்ச்சி என்றால் எனக்கும் அதில் மகிழ்ச்சி என்று குறிப்பிட்டு இருந்தார். இருவரும் வெவ்வேறு சேனலில் தற்போது பணிபுரிந்தாலும் விரைவில் இருவரும் இணைவார்கள் என்று எதிர்பார்ப்போம்.


Watch – YouTube Click

What do you think?

கோடை வெயிலின் தாக்கத்தில் இருந்த பொதுமக்களுக்கு குளிர்ச்சியூட்டிய மழை மக்கள் மகிழ்ச்சி

இந்த முடிவை எடுக்கும் தைரியத்தை கொடுத்த ரசிகர்களுக்கும் நன்றி