in

வெளிவராத மகாத்மா காந்தியின் உண்மை சம்பவம்…வெப் சீரீஸ்…ஆக விரைவில்

வெளிவராத மகாத்மா காந்தியின் உண்மை சம்பவம்…வெப் சீரீஸ்…ஆக
விரைவில்

 

மகாத்மா காந்தியின் வாழ்க்கை வரலாறு வெப் சீரியஸ் (Webseries) ஆக உருவாக உள்ளது.

இந்த தொடரில் காந்தி வேடத்தில் பிரதீப் காந்தி நடிக்கிறார் மற்ற கதாபாத்திரங்களுக்கு நடிகர்கள் தேர்வு நடைபெற்றுவரும் நிலையில் ஹாரி பாட்டர் படத்தில் நடித்த டாம் ஃபெல்டன் ‘ என்பவர் காந்தி வெப் சீரிஸில் நடிக்க தேர்வாகியுள்ளார்.

இவர்களுடன் இந்த தொடரை Hansal Mehta டைரக்ட் செய்கிறார்.

இத்தொடர் பற்றி அவர் கூறும் போது காந்தி திறமையான நடிகர்கள் உடன் இந்த சீரீஸ்’ பணியாற்றுவதில் நான் மகிழ்ச்சி அடைகிறேன்.

நிச்சயம் இந்த தொடர் சர்வதேச அளவில் வெற்றி பெரும் என்று நம்புகிறேன் லண்டன், தென் ஆப்பிரிக்காவில் காந்தி இருந்த போது நடந்த நிகழ்வுகளை பற்றியும் இதுவரை யாரும் காந்தியை பற்றி அறியாத பல அரிய தகவல்களை இந்த தொடரில் நாங்கள் கொடுக்க முயன்று இருக்கின்றோம்.

What do you think?

பச்சிளங்குழந்தைகள் தீவிர சிகிச்சை பிரிவில் தேன்கூடு அச்சத்தில் நோயாளிகள்

வாக்களிப்பது எனது தனிப்பட்ட விஷயம்…சர்ச்சையாகாதீர்கள்