in

வாக்களிப்பது எனது தனிப்பட்ட விஷயம்…சர்ச்சையாகாதீர்கள்

வாக்களிப்பது எனது தனிப்பட்ட விஷயம்…சர்ச்சையாகாதீர்கள்

 

சென்னையில் நிருபர்களுக்கு சென்ற வாரம் பேட்டி அளித்த ஜோதிகா படங்களில் கதாநாயகிகளுக்கு முக்கியத்துவம் அளிக்கும் படங்களை தேர்வு செய்து நடிக்க விரும்புகிறேன்.

சினிமாவில் கதாநாயகர்களை தான் மாஸாக காட்டுகிறார்கள் பெரிய டைரக்டர்கள் கூட கதாநாயகிகளுக்கு முக்கியத்துவம் கொடுப்பதில்லை.

மேலும் நாடாளுமன்ற தேர்தலில் நான் வாக்களிக்கவில்லை என்பது பெரும் சர்ச்சை ஆகி விட்டனர்.

ஆனால் சில நேரங்களில் வேலைக்காக வெளியில் செல்ல வேண்டியிருக்கும் உடல்நிலை சரியாமல் கூட இருக்கலாம்.

இது போன்ற தவிர்க்க முடியாதா காரணங்களால் வாக்களி முடியாமல் போகும் வாக்களிக்காதது என்பது எனது தனிப்பட்ட விஷயம் அதை ஏன் அரசியல் ஆக்குகிறீர்கள்.

மேலும் நீங்கள் அரசியலுக்கு வருவீர்களா என்ற கேள்விக்கு என்னை அரசியலுக்கு வர சொல்லி யாரும் இதுவரை என்னிடம் கேட்கவில்லை.

என் பிள்ளைகளுக்கு பொது தேர்வு நடைபெறுவதால் அந்த வேலை அதிகமாக இருக்கு உடல் நலனிலும் அக்கறை செலுத்தி வருகிறேன். இந்த வேலைக்கே நேரம் போதவில்லை எனவே அரசியளுக்கு வர வேண்டிய அவசியம் எனக்கு இல்லை.

What do you think?

வெளிவராத மகாத்மா காந்தியின் உண்மை சம்பவம்…வெப் சீரீஸ்…ஆக விரைவில்

உன் கன்னத்தை பிடித்து Kuroshi கிள்ளுவதை பார்க்கும் போது மனசு வலிக்குது… TTF வாசன்