in

உன் கன்னத்தை பிடித்து Kuroshi கிள்ளுவதை பார்க்கும் போது மனசு வலிக்குது… TTF வாசன்


Watch – YouTube Click

உன் கன்னத்தை பிடித்து Kuroshi கிள்ளுவதை பார்க்கும் போது மனசு வலிக்குது… TTF வாசன்

TTF வாசன் நடிகை ஷாலின் சோயாவை காதலிபதாக தகவல் லீக் ..ஆனாலும் சமந்த பட்ட இருவரும் இன்னும் வாய் திறக்க வில்லை.

பைக் ரைடரான டிடிஎஃப் வாசன் வித விதமாக விலை உயர்ந்த பைக்குகள் வைத்திருக்கிறார். பாஸ்ட் driving செய்து தனது Twin Throttlers என்ற Youtube சேனலில் பதிவிடுபவர்.

அதிவேகமாக பைக் ஓட்டி live performance கொடுத்து லைக் அள்ளுபவர். வேகமாக பைக் ஓட்டி அடிக்கடி கேஸ்…சில் மாட்டினாலும் அடங்காமல் wheeling செய்த போது சென்ற வருடம் விபத்துக்குள்ளானார்.

இவரை பல இளஞர்கள் முன்னுதாரனமாக எடுத்து கொண்டு பாஸ்ட் driving செய்து விபத்து ஏற்படுவதாக குற்றம்சாட்டி சிறையில் அடைக்க பட்டவர் ஜாமீனில் வெளியே வந்தார் .

இவர் தற்போது மஞ்சள் வீரன் என்ற படத்தில் ஹீரோ..வாக நடித்து கொண்டிருகிறார். இந்நிலையில் TTF வாசன் நடிகை ஷாலின் சோயாவை காதலிப்பதாகவும், இருவரும் ஒன்றாக இருக்கும் சில புகைப்படங்கள் இணையத்தில் வைரல்..லானது..

ஆனால் இருவரும் காதலிப்பதாக வாய்திறகாமல் மௌனம் காத்தனர். ஷாலின் சோயா விஜய் டிவியின் குக் வித் கோமாளி 5 ...வில் போட்டியாளராக கலந்து இருக்கிறார்.

இந்நிகழ்ச்சியில் சென்ற வாரம் வந்த ஷாலின் சோயா குறித்து டிடிஎஃப் வாசன் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், சோயா உன் கன்னத்தை பிடித்து Kuroshi, Pugaz கிள்ளுவது onscreen ..ல தான் என்றாலும் என் மனசு வலிகிறது, இனி அவங்க அப்படி செஞ்ச உங்களுக்கு தான் கல்யாணம் ஆகிடுச்சுல…இன்னு கேள் அப்படின்னு சோயா விடம் TTF வாசன் கூறி இருக்கிறாராம்.

இதற்கு பதில் கூறிய சோயா எனக்கு இந்த வாய்ப்பு கிடைக்க காரணமே TTF தான் உங்களுக்கு நன்றி… ஒரு Request CWC நிகழ்சியை பார்க்காதிங்க..அப்படின்னு சோயா TTF வாசன் …னுக்கு அன்பு கட்டளை போட்டிருகாங்கலாம்.


Watch – YouTube Click

What do you think?

வாக்களிப்பது எனது தனிப்பட்ட விஷயம்…சர்ச்சையாகாதீர்கள்

பிரமாண்டமாக இந்திரஜா திருமணத்தை செய்ய இது தான் காரணம் …ரோபோ ஷங்கர்