in

கோவை மாவட்டத்தின் நீலாம்பூர், கணியூர் மற்றும் கருமத்தம்பட்டி பகுதிகளில் தொடர் செயின் பறிப்பு சம்பவங்களில் ஈடுபட்டு வந்த மூன்று பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்

கோவை மாவட்டத்தின் நீலாம்பூர், கணியூர் மற்றும் கருமத்தம்பட்டி பகுதிகளில் தொடர் செயின் பறிப்பு சம்பவங்களில் ஈடுபட்டு வந்த மூன்று பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்

கைது செய்யப்பட்டவர்களிடமிருந்து திருடப்பட்ட தங்கச் செயின்கள் மற்றும் குற்றச் செயல்களுக்கு பயன்படுத்தப்பட்ட இருசக்கர வாகனம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.

தொடர் செயின் பறிப்பு சம்பவங்களால் அச்சத்தில் இருந்த அப்பகுதி மக்கள், குற்றவாளிகள் கைது செய்யப்பட்டதைத் தொடர்ந்து நிம்மதி அடைந்துள்ளனர். மேலும், இந்த வழக்கு தொடர்பாக காவல்துறையினர் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

What do you think?

தட்டாஞ்சாவடி தொகுதியில் மழைக்கால முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் – முன்னாள் எம்.எல்.ஏ. அசோக் ஆனந்தன் ஆய்வு

திருவாடானை அருகே லாரி மோதி நடந்து சென்ற முதியவர் பரிதாப பலி