in

அரண்மனை 4 ரிலீஸ் தேதி மாற்றம்…. சிங்கம் சிங்குளா ஏறங்குதாம்

அரண்மனை 4 ரிலீஸ் தேதி மாற்றம்…. சிங்கம் சிங்குளா ஏறங்குதாம்

சுந்தர் சி இயக்கத்தில் உருவான அரண்மனை 4 திரைப்படம் ஏப்ரல் 26ஆம் தேதி ரிலீசாகும் என்று எதிர்பார்த்த நிலையில் தற்போது தேதி தள்ளி வைக்கப்பட்டுள்ளது.

2014 ஆம் ஆண்டு வெளியாகிய பாக்ஸ் ஆபிஸில் பட்டையை கிளப்பிய அரண்மனை ஒன்…னை தொடர்ந்து 2016 ஆம் ஆண்டு இரண்டாம் பாகம் வெளியானது .மூன்றாம் பாகம் 2021 ஆம் ஆண்டு வெளியான மூன்றாம் பாகமும் நல்ல வசுலை கொடுத்தால் சுந்தரி.C அரண்மனை நான்காம் பாகத்தையும் எடுக்க முடிவு செய்தார்.

அரண்மனை4 படத்தில் சுந்தர் சி யே ஹீரோவாக நடிக்க அவருக்கு ஜோடியாக தமன்னா மற்றும் ராசிகன்னா நடித்துள்ளனர். இவர்களுடன் யோகி பாபுவும் நடித்துள்ளார்.

இப்படத்தின் படத்தின் டிரைலர் அண்மையில் வெளியாகி வரவேற்பு பெற்ற நிலையில் ஏப்ரல் 26 ஆம் தேதி ரிலீஸ் செய்ய பட குழு திட்டமிட்டு இருந்தன ஆனால் அன்றைய தேதியில் விஷாலின் ரத்தினம் படம் ரிலீஸ் என்று அறிவித்ததால் இரண்டு படங்களின் வசூல் பாதிக்கப்படும் என்று சுந்தர் சி அரண்மனை புகைப்படத்தின் ரிலீஸ் தேதியை மே 3 …ஆம் தேதி தள்ளி வைத்துள்ளார்.

அரண்மனை படத்தின் ரிலீஸ் தள்ளி போனதால் விஷாலின் ரத்தினம் படம் சோலோவாக சொல்லி அடிக்கும்….இன்னு எதிர்பார்குதாம் பட குழு ஹரி இயக்கத்தில் வெளியாகும் ரத்தினம் படத்தில் விஷாலுக்கு ஜோடியாக பவானி சங்கர் ஜோடியாக நடித்துள்ளார்.

What do you think?

பெற்றோரிடம் சண்டை …. வீட்டைவிட்டு வெளியேறிய அன்பே வா சீரியல் விராட்.. போராட்டமான காதல் கதை

கரூரில் இரவு நேரத்தில் திமுகவினர் பட்டாசு வெடித்து கொண்டாட்டம்