in

ஸ்ரீ கல்யாண காமாட்சி அம்மன் திருக்கோவிலில் நவராத்திரி திருவிழா

ஸ்ரீ கல்யாண காமாட்சி அம்மன் திருக்கோவிலில் நவராத்திரி திருவிழா

 

கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் பாரதிதாசன் நகரில் அமைந்துள்ள அருள்மிகு ஸ்ரீ கல்யாண காமாட்சி அம்மன் திருக்கோவிலில் நவராத்திரி திருவிழாவை முன்னிட்டு அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் ஆராதனைகள் நடைபெற்றன.

இதனைத் தொடர்ந்து, ஸ்ருதிலயம் குழுவின் சார்பில் பக்தி இசை நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் பல்வேறு பக்தி பாடல்கள் இசைக்கப்பட்டு, அம்மனின் மகிமையைப் போற்றும் வகையில் இசை நிகழ்ச்சி சிறப்பாக நடைபெற்றது.

நிகழ்ச்சியில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை தரிசனம் செய்து, வழிபட்டனர்.

What do you think?

ஒப்பந்த தூய்மை பணியாளர்கள் வேலை நிறுத்த போராட்டம்

ஓசூர் பிரம்ம மலையில் நள்ளிரவில் ஸ்ரீ சுடலைமாடசாமிக்கு சிறப்பு பூஜை