நயன்தாரா இடத்தை புடிச்சே தீருவேன்
நடிகை கீர்த்தி சுரேஷ் தன் சினிமா அனுபவம் பற்றி வலைத்தளத்தில் கூறியுள்ளதாவது.
நடிகர் திலகம் படத்திற்கு பிறகு நான் கதாபாத்திரங்களை தேர்வு செய்து நடிக்கிறேன். சில கதாபாத்திரங்கள் நடிகர் நடிகைகளின் தொழில் ரீதியான கோணத்தையே மாற்றிவிடும் இனி நாம் இப்படித்தான் பயணிக்க வேண்டும் என்று அந்த கதாபாத்திரம் நமக்கு கற்று கொடுத்து விடும்.
அப்படிப்பட்ட அனுபவத்தை எனக்கு நடிகையர் திலகம் படம் கொடுத்தது அந்த படத்திற்கு பிறகு தான் நல்ல கதாபாத்திரங்களை தேர்வு செய்ய வேண்டும் என்ற எண்ணம் வந்தது.
நாம் நடிக்கும் எல்லாம் படங்களும் ஹிட் ஆகிவிடும் என்று நாம் எதிர்பார்க்க கூடாது நாம் நடித்து விட்டு செட்டில் இருந்து வெளியே வந்த பிறகும் அந்த கதாபாத்திரத்துடன் எமோஷனலான உறவு நீடிக்கிறது என்றால் அதுதான் நல்ல படத்திற்கான அடையாளம் ஆனால் அந்த மேஜிக் எல்லா நேரங்களிலும் நடந்து விடுவதில்லை எனக்கு ஒரே மாதிரியான கதாபாத்திரங்களில் நடித்து போரடித்து விட்டது இனி சவாலான கதாபாத்திரங்கலை மட்டுமே ஏற்று நடிப்பேன் என்றார் கீர்த்தி சுரேஷ்.
நம்பர் ஒன் Place காலியா இருகிறதால அந்த எடத்துக்கு வந்தே ஆகனும்…இன்னு பாலிவுட்….டுக்கும் கோலிவுட்…டுக்கும் பறந்து…இன்னு இருகிறாராம்.