in

நல்லா இருந்த குடும்பத்துல வெடிவெச்ச உலக நாயகன்


Watch – YouTube Click

நல்லா இருந்த குடும்பத்துல வெடிவெச்ச உலக நாயகன்

 

லோகேஷ் கனகராஜ் நடிப்பில் சென்ற வாரம் இனிமேல் என்ற ஆல்பம் வெளியாகியிருந்தது.

கமல் வரிகளில் Shruti இசையமைக்க சுருதிஹாசன மற்றும் லோகேஷ் கனகராஜன் மிக நெருக்கமாக நடித்தது தான் தற்போது புகை ஆரம்பித்திருக்கிறது.

லோகி ஆக்சன் படம் எடுக்கும் ரகம் ஆனால் தற்போது ரொமான்டிக் பாய்….யாக மாறி இருப்பது தான் எல்லோருக்கும் சந்தேகத்தை ஏற்படுத்தி இருக்கிறது.

இந்த ஆல்பத்தை பார்க்கும் அனைவரும் இவர்கலை பார்த்தால் ரீல் ஜோடி ….யாக தெரியவில்லை ரியல் ஜோடியாகவே தெரிகிறார்கள் என்று கிசுகிசுக்க தொடங்கிவிட்டனர்.

அதற்கு ஏற்றார் போல சுருதியும் எல்லாம் பிரஸ்மீட்டிலும் லோகேஷ்ஷை… ஆகா ஓஹோ என்று புகழ்ந்து தள்ளுகிறார். பெண்களுக்கு மட்டும் அல்ல ஆண்களுக்கும் லோகியை பிடிக்கும் என்று எரிகிற தீய்யில் எண்ணெய்..யை உற்றிவிட்டார்.

ஸ்ருதி லோகி..யிடம் இந்த பாடலை பார்த்ததுக்கு அப்புறம் உங்கள் குடும்பத்தினர் ரியாக்ஷன் என்ன என்று கேட்டபோது தயவு செய்து பர்சனல் வேண்டாம் என்று ஹாட்டாக பதில் அளிக்கிறார்.

உண்மையிலேயே இந்த பாடலை பார்த்த பிறகு அவங்க வீட்டில் பிரச்சனை தாண்டவம் ஆடுகிறததாம்… Direction வேலை மட்டும் பார்துருக்கலாமே தம்பி ….நடிக்க ஆசை பட்டு குடும்பம் புட்டுக போகுது …பா…ஆக நல்லா இருந்த குடும்பத்தில் கமலும் சுருதியும் குண்டு வைத்துவிட்டனர்.


Watch – YouTube Click

What do you think?

திரு பா சிவக்கொழுந்து அவர்கள் ஆதரவாக முரசு சின்னத்தில் முன்னாள் அதிமுக முதல்வர் திருஎடப்பாடியார்

 முதலமைச்சரை மாற்றம் செய்து ஆட்சி மாற்றத்தை பாஜக கொண்டுவரும்