in ,

ஆதரவு கொடுக்க கூடாது …தளபதி strict ஆர்டர்…vote போடலாமாங்க


Watch – YouTube Click

ஆதரவு கொடுக்க கூடாது …தளபதி strict ஆர்டர்…vote போடலாமாங்க

திரையுலகில் முன்னணி நாயகனாக இருக்கும்பொழுதே எம்ஜிஆரின் பாணியில் அரசியலில் இறங்கியுள்னார் நடிகர் விஜய். தமிழக வெற்றி கழகம் என்ற கழகத்தை அறிவித்தவர் ஒரு சில படங்களில் நடித்த பிறகு முழு நேர அரசியலில் கால் பதிக்க இருக்கிறார்.

கோட் படத்தின் கிளைமாக்ஸ் காட்சியில் நடிப்பதற்காக ரஷ்யா செல்ல உள்ளார் ஷூட்டிங் இடையில் ரசிகர்களையும் சந்தித்து அரசியல் அஸ்திவாரத்தை strong பண்ணறார்.

இன்னொரு பக்கம் விஜய் 69 என்ற படத்தில் நடிப்பதற்காக இயக்குனர்களுடன் கதை விவாதித்துக் கொண்டும் இருக்கிறார். தனது கட்சிக்கான செயலியை ஆரம்பித்த விஜய் இதுவரை 50 லட்சத்துக்கு மேலான உறுப்பினர்கள் தன் கட்சியில் சேர்ந்திருப்பதாக தகவல்களை வெளியிட்டுள்ளார்.

அதே சமயம் 2026 இல் முதல்வராக ஆக வேண்டும் என்று சில வேலைகளையும் சைலன்டாக செய்து வருகிறாராம் 2026 இல் சட்டசபை தேர்தலை சந்திக்க இருக்கும் தளபதி வருகின்ற நாடாளுமன்ற தேர்தலில் எந்த கட்சியினருக்கும் தனது ஆதரவை கொடுக்கவில்லை அது மட்டும் இன்றி தனது தொண்டர்களுக்கும் எந்த கட்சிக்கும் சப்போர்ட் பண்ண கூடாது என்று கட்டளையும் கொடுத்திருக்கிறாராம்.

எந்த கட்சியை பற்றியும் விமர்சனங்களும் கொடுக்கக் கூடாது என்றும் பிஸிஆனந்துக்கு கட்டளை பிறப்பித்து உள்ளாராம். எந்த கட்சியையும் ஆதரிக்ககூடாது என்றால் தொண்டர்கள் எந்த கட்சிக்கு இந்த தேர்தலில் ஓட்டு போடுவார்கள். ஒட்டு போட\வாவது விடுவாரா தளபதி? மேலும் goat படத்திற்கு ரஷ்யாவிற்கு சென்றால் எப்படி இந்த election …னில் வாக்களிப்பார் என்று சென்ற பதிவிலேயே பார்த்திருந்தோம்

இவரும் ஓட்டு போட …லைன்னா அடுத்தவங்களையும் ஓட்டு போட விட மாட்டாரா? அப்படின்னு விமர்சனங்களும் ஒரு பக்கம் ஓடி கொண்டிருக்கிறது


Watch – YouTube Click

What do you think?

அதிமுக பிரச்சாரத்தில் ஓட்டு கேட்கும்போது மட்டும்தான் வருகிறீர்கள் என்று சத்தமிட்டதால் பரபரப்பு

முதல்முறையாக புதுமையான அனிமேஷனில் டபுள் டக்கர்