in

சேலஞ்சிங் ஸ்டார் தர்ஷன் பண்ணை வீட்டில் இன்று கைது

சேலஞ்சிங் ஸ்டார் தர்ஷன் பண்ணை வீட்டில் இன்று கைது

பிரபல கன்னட நடிகர் தர்ஷன் வேனுசாமி கொலை வழக்கில் இன்று கைது செய்யப்பட்டார் சேலஞ்சிங் ஸ்டார் என்ற அடைமொழிக்கு பொருத்தமானவர் கன்னட நடிகர் தர்ஷன் இவர் நடிகர் மட்டுமல்ல தயாரிப்பாளர், விநியோகஸ்தர் என்று பல டைட்டில்…ளுக்கு சொந்தக்காரர்.

தர்ஷனுக்கு ஏற்கனவே விஜயலட்சுமி என்ற மனைவி இருக்கும் நிலையில் இவர் பவித்ரா கவுடாவுடன் சீக்ரெட் ரிலேஷன்ஷிப் இருந்ததால் இவர்களை பற்றி சமூக வலைதளத்தில் ரேணுகாசாமியின் பத்த வைத்தார்.

பொகச்சலில் இவருடைய மனைவி தர்ஷனையும் பவித்ரா கவுடாவை கடுமையாக எச்சரித்தார் மேலும் சஞ்சய் சிங் என்ற நபருடனும் பவித்ராவுக்கு தொடர்பு இருப்பதாக இணையதளத்தில் ரேணுகா சாமி புகைப்படத்துடன் வெளியிட்டார்.

இந்த விவகாரம் சமூக வலைதளத்தில் பத்தி எரிய ஜூன் 8ஆம் தேதி திடீரென்று ரேணுகா சாமி தற்கொலை செய்து கொண்டதாக செய்திகள் வெளியானதை அடுத்து விசாரணை மேற்கொண்ட போலீசார் நடிகர் தர்ஷனை மைசூரில் உள்ள பண்ணை வீட்டில் கைது செய்தனர் .

தர்ஷன் தூண்டுதலின் பெயரில் ரேணுகா சாமி கொலை செய்யப்பட்டதாகும் பெங்களூர் ராஜராஜேஸ்வரி நகரில்லுள்ள தர்ஷன் வீட்டில் வேணு சாமி பலமாக தாக்கப்பட்டு பின்னர் அவரின் உடலை வேறு இடத்தில் வீசப்பட்டதாக போலீசாரின் விசாரணை கண்டுபிடிக்கப்பட்டது.

What do you think?

தமிழ்நாடு சட்டப்பேரவை தலைவர் அப்பாவு இன்று நெல்லை பத்திரிகையாளர்களை சந்ரித்தார்

இந்துவுக்கும்… பிரேம்ஜி…க்கும் இவ்வளோ வயது வித்தியாசமா ?