பிரமோட்ச காணிக்கை 28 கோடியே 94 லட்சம் ரூபாய்
கடந்த 15ஆம் தேதி துவங்கிய நேற்று வரை எட்டு பிரமோட்சம் நாட்களில் 5 லட்சத்தி 76 ஆயிரம் பக்தர்கள் திருப்பதி கோவிலில் வழிபாடு.
எட்டு நாட்களில் ஏழுமலையானுக்கு கிடைத்த காணிக்கை 28 கோடியே 94 லட்சம் ரூபாய்.

விற்பனையான லட்டுக்களை எண்ணிக்கை 33 லட்சம்.
பக்தர்களுக்கு வழங்கப்பட்ட உணவு 21,84,000.

வேண்டுதல்களை நிறைவு செய்து மொட்டை போட்டு கொண்ட பக்தர்கள் எண்ணிக்கை இரண்டு லட்சத்து 4 ஆயிரம்.
சாமி ஊர்வலத்தில் கலை நிகழ்ச்சிகளை நடத்திய குழுக்களின் எண்ணிக்கை 295.
திருமலை திருப்பதி தேவஸ்தானம் அறிவிப்பு.

