in

அன்பே வா டெல்னா அறிமுகமாகும் புதிய சீரியல்..வைரலாகும் புகைப்படம்

அன்பே வா டெல்னா அறிமுகமாகும் புதிய சீரியல்..வைரலாகும் புகைப்படம்

 

கடந்த 2020 ஆம் ஆண்டு சன் டிவியில் அன்பே வா என்ற தொடரில் ஹீரோவாக விராட் மற்றும் நாயகியாக டெல்னா டேவிஸ் ஆகியோர் நடித்து ஆயிரம் எபிசோடுகளை கடந்து தற்பொழுதும் ரசிகர் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று பரபரப்பாக ஓடிக் கொண்டிருக்கும் இந்த சீரியலில் சில மாதங்களுக்கு முன்பு தனக்கு கல்யாணமாவதாக கூறிக்கொண்டு பாதியிலேயே டெல்டா விளங்கினார்.

டெல்னா டேவிஸ் நடிகை மட்டும் அல்ல பரதநாட்டிய நடனக் கலைஞர் ஆவார், இவர் மலையாளம் மற்றும் தமிழ் திரைப்படம் மற்றும் தொலைக்காட்சித் சீரியல்களில் நடித்தவர்.

யூ டூ ப்ரூடஸ், ஹேப்பி வெட்டிங் மற்றும் குரங்கு பொம்மை ஆகிய படங்களில் நடித்தார். இந்நிலையில் சன் தொலைக்காட்சியில் சரிகம நிறுவனம் தயாரிப்பில் ஒளிபரப்பாக போகும் புதிய தொடரில் டெல்னா கமிட் ஆகி உள்ளார்.

இவருக்கு ஜோடியாக விஜய் டிவியில் மௌனராகம் என்ற தொடரில் நடித்த நடிகர் சல்மான் நடிக்க உள்ளார் .

இந்த தொடரின் பூஜையின் போது டெல்னா மற்றும் சல்மான் எடுத்த அழகிய புகைப்படங்கள் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

What do you think?

Web Series… ஆக உருவாகும் நரசிம்மராவின் வாழ்க்கை வரலாறு

ராசிபுரத்தில் ஸ்ரீ ஞான வாராகி அம்மனுக்கு சிறப்பு பூஜை