in

Web Series… ஆக உருவாகும் நரசிம்மராவின் வாழ்க்கை வரலாறு

Web Series… ஆக உருவாகும் நரசிம்மராவின் வாழ்க்கை வரலாறு

அரசியல் தலைவர்களின் வாழ்க்கை திரைப்படம் ஆகவும் தொடர்களாகவும் வெளிவந்த வண்ணம் இருக்க இந்த வரிசையில் தற்பொழுது பிரதமர் நரசிம்மராவின் வாழ்க்கை வெப் தொடராக வெளிவர இருக்கிறது.

சமீபத்தில் நரசிம்மராம் அவருக்கு பாரத ரத்னா விருந்து வழங்கப்பட்ட நிலையில் அவரது வாழ்க்கையை வெப் தொடராக எடுக்கம் முயற்சியில் ஒரு இயக்குனர் இறங்கியுள்னார்.

“இந்திய பொருளாதார சீர்திருத்தங்களின் தந்தை” என்றும், பொருளாதாரம் மற்றும் அரசியல் சட்டத்தில் அவரது சிறப்பான தனிதத்துவமான பங்களிப்பைக் கண்ட மக்கள் அவரை “சாணக்யர்” என்றும் அழைத்தனர்.

நரசிம்மராவின் வாழ்க்கையை பற்றி ’ Vinay Sitapati ….Half Lion,. என்ற புத்தகத்தை வெளியிட்டார் அந்த புத்தகத்தின் அடிப்படையில் தான் இந்த தொடரை Prakash Jha இயக்கபோவதாக கூறினார்.

பிரகாஷ் கூறும் பொழுது நரசிம்ம ராவ் புதுமையான இந்தியாவை உருவாக்கியவர். அவர் பிரதமராக இருந்தபோது பல பொருளாதார சீர்திருத்தங்களை ஏற்படுத்தியவர் அவரது அரசியல் மற்றும் சொந்த வாழ்க்கை நிச்சயம் ரசிகர்களுக்கு ஆர்வத்தை தூண்டும் வகையில் இந்த தொடர் அமையும்.

இந்த தொடரில் நடிபதற்காக நடிகர் நடிகைகளின் தேர்வு தற்போது நடைபெற்று இருக்கிறது என்றார்.

What do you think?

எனக்கு இசையை பிச்சையாக போட்டது இளையராஜா .. கண்கலங்கி பேசிய பாடகர் மனோ

அன்பே வா டெல்னா அறிமுகமாகும் புதிய சீரியல்..வைரலாகும் புகைப்படம்