பழனி மலைக்கோயிலில் நடிகர் தனுஷ் குடும்பத்துடன் சாமி தரிசனம்
பழனி மலைக்கோயிலில் நடிகர் தனுஷ் தனது குடும்பத்தினருடன் சாமி தரிசனம் செய்தார்.
திண்டுக்கல் மாவட்டம் பழனி தண்டாயுதபாணி சுவாமி மலைக்கோயிலுக்கு நடிகர் தனுஷ் தனது மகன் வந்தார்.
தொடர்ந்து ரோப் கார் மூலம் மலைக்கோயிலுக்கு சென்று, அங்கு நடைபெற்ற கால பூஜையில் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தார்.

இதையடுத்து கோயில் தேவஸ்தானம் சார்பில் நடிகர் தனுஷுக்கு மரியாதை செய்யப்பட்டது.
பின்னர் மீண்டும் ரோப் கார் மூலம் அடிவாரம் வந்த தனுஷ், தனது மகன் அங்கிருந்து புறப்பட்டுச் சென்றார்.


