in

விழந்த சமந்தாவை பார்த்து தெறித்து ஓடிய இயக்குனர்

விழந்த சமந்தாவை பார்த்து தெறித்து ஓடிய இயக்குனர்

மயோசிடிஸ் நோய்க்கு சிகிச்சை பெற்ற பிறகு சமந்தா விட்ட இடத்தை பிடிக்க வேண்டும் என்று முழுமூச்சுடன் தற்பொழுது நடிப்பில் இறங்கி இருக்கிறார்.

இவர் ஹிந்தி நடிகர் வருண் தவாவுடன் Citadel சிட்டாடல் என்ற வலைத் தொடரில் நடித்து வந்தார்’.

இந்த வெப் சீரீஸ்…இன் ப்ரோமோவை அமேசான் பிரைம் அன்மையில் நடத்தியது. அந்நிகழ்ச்சியை தொகுத்து வழங்கியவர் பிரபல இயக்குனர் கிரண் ஜவான்.

நிகழ்ச்சியின் போது நடிகர் வருண் இயக்குனர் கிரண் காலில் விழுந்தபோது அவரை ஆசீர்வதித்து கட்டியனைதார்.

ஆனால் சமந்தா வந்து அவர் கால் விழுந்த போது நோ நோ என்று துள்ளி குதித்து நகர்ந்துவிட்டார். வருனை ஆசீர்வதித்த கிரண் சமந்தாவை கண்டதும் ஏன் நகர்ந்துவிட்டார் என்று ரசிகர்கள் கேள்வி எழுப்பினர்.

இதற்கு அவருடைய நோய் காரணமாக அல்லது பிரபல ஹீரோயின் தன் காலில் விழுந்தால் சர்ச்சையாம் என்று நகர்ந்துவிட்டாரா என்று நிட்டிசன்கள் கேள்வி கேட்கின்றனர்.

What do you think?

மன்னர் மூன்றாம் சார்லஸின் மரணம் பற்றிய செய்தி போலியானது

குக் வித் கோமாளி சீசன் 5…யார் யார் போட்டியிட போகிறார்கள் ….லிஸ்ட் இதோ