in ,

கடலுக்கு அடியில் 60 அடி ஆழத்தில் கதைச்சுருக்கத்தை எழுதி வெளியிட்டு சாதனை


Watch – YouTube Click

கடலுக்கு அடியில் 60 அடி ஆழத்தில் கதைச்சுருக்கத்தை எழுதி வெளியிட்டு சாதனை

 

கடலுக்கு அடியில் 60 அடி ஆழத்தில் சென்று சினிமாவுக்கான கதைச்சுருக்கத்தை எழுதி அதனை தட்டச்சு செய்து புத்தகமாக்கி அழ்கடலிலே வெளியிட்டு சாதனை

அரவிந்த் ஸ்கூபா ஆழ்கடல் பயிற்சி மையம் சார்பில் பல்வேறு சாகச நிகழ்ச்சிகள் ஆழ்கடலில் நீச்சல் வீரர்களால் நடத்தப்பட்டு வருகிறது.

இதன் ஒரு பகுதியாக சென்னையை சேர்ந்தவர் மணிஏழிலன் வலதுகள் இல்லாத மாற்றுத்திறனாளி, இவர் சென்னை, நீலாங்கரையிலிருந்து சுமார் 6 கிமீ. தொலைவில் கடலுக்கு அடியில் ஸ்கூபா டைவிங் மூலம் 60 அடி ஆழத்தில் (18 மீட்டர் ) சென்று ஒரு சினிமாவுக்கான கதைச்சுருக்கத்தை எழுதி அதனை உடனே தட்டச்சு செய்து புத்தகமாக்கி அழ்கடலிலே அதனை‌ வெளியிட்டு சாதனையைப் படைத்துள்ளார்‌.

இதுவரை ஸ்கூபா டைவிங்கிலும், பதிப்புலகிலும், எழுத்துலகிலும் இது போன்ற சாதனையை எவரும் செய்யவில்லை எனவும் சொல்லப்படுகிறது .

இதனை Assist World Record உறுதி செய்து சான்றிதழினை வழங்கியுள்ளரனர்..


Watch – YouTube Click

What do you think?

கத்தார் பிரதமருடன் மோடி சந்திப்பு

புதுச்சேரி சட்டசபை 22ந் தேதி கூடுகிறது இடைக்கால பட்ஜெட் தாக்கல்