in

செம ஹாட் டாப்பிக்! த்ரிஷா போட்ட போஸ்ட் ..

செம ஹாட் டாப்பிக்! த்ரிஷா போட்ட போஸ்ட் ..

 

20 வருஷத்துக்கும் மேலா தமிழ் சினிமாவுல லேடி குயினா கொடிகட்டிப் பறக்குற நம்ம த்ரிஷா, எப்போதுமே சோஷியல் மீடியாவுல ரொம்ப ஆக்டிவா இருக்குறவர்.

ஆனா, நேற்று நைட் அவர் தன்னோட இன்ஸ்டாகிராம் பக்கத்துல வெளியிட்ட சில கதறல் மற்றும் காட்டமான பதிவுகள் இப்போ இணையத்துல மிகப்பெரிய புயலையே கிளப்பியிருக்கு!

நேத்து நைட் த்ரிஷா அடுத்தடுத்து மூணு போஸ்ட் போட்டிருக்காரு மக்களே! அதுல ஃபர்ஸ்ட் போஸ்ட் தான் செம வைல்ட்!

அதுல அவரு, “இந்த வயசுலயும் இவ்வளவு நாடகத்தனமா (Drama) இருக்குறதைப் பார்த்தா எனக்கு ரொம்பவே அருவருப்பா இருக்கு! ஒழுங்கா போய் பணத்தை சம்பாதிங்க… அமைதியைத் தேடுங்க!”

அப்படின்னு ரொம்பவே காட்டமா, ஆவேசமா பதிவிட்டிருக்காரு!

யாருடைய பெயரையோ, சம்பவத்தையோ நேரடியா குறிப்பிடாம த்ரிஷா இப்படி போட்ட போஸ்ட், “அடடே… த்ரிஷாவுக்கு அப்படி என்ன கோபம்? யாரை மனசுல வச்சு இப்படி திட்டியிருக்காரு? சோஷியல் மீடியாவுல அவரைப் பத்தி வதந்தி பரப்புறவங்களையா? இல்ல சினிமாவுல இருக்குற யாரையாவதா?”னு ரசிகர்கள் மத்தியில பெரிய கேள்வியை எழுப்பியிருக்கு!

அடுத்த போஸ்ட்ல, “நீங்க என்ன செய்றீங்களோ அது கண்டிப்பா உங்களுக்கே திரும்ப வரும். அதனால் முடிஞ்ச வரை நல்லதையே செய்யுங்க, நல்லவங்களாவே இருங்க”னு ‘கர்மா’ பத்தி பேசியிருக்காரு.

அடுத்து மூணாவதா, “இதுதான் உங்களுக்கான எல்லாமே சிறப்பா அமையப்போற காலகட்டம்”னு பாசிட்டிவா ஒரு போஸ்ட் போட்டு முடிச்சிருக்காரு!

இந்த மூணு போஸ்ட்டையும் பார்த்த ரசிகர்கள், “யாரோ த்ரிஷாவை ரொம்பவே காயப்படுத்தியிருக்காங்க, அதுக்குத்தான் ‘கர்மா உங்களை சும்மா விடாது, எனக்கு நல்ல காலம் வரப்போகுது’னு பதிலடி கொடுத்திருக்காரு”னு கமெண்ட் போட்டு வர்றாங்க!

எது எப்படியோ, “இந்த வயசுல போய் ட்ராமா பண்ணாதீங்க, காசு சம்பாதியுங்க”னு த்ரிஷா போட்ட போஸ்ட் இப்போ கோலிவுட் வட்டாரத்துல செம ஹாட் டாப்பிக்!

த்ரிஷாவின் இந்த அதிரடி இன்ஸ்டா போஸ்ட் பத்தியும், அவரு யாரை சொல்றாருனு நீங்க நினைக்கிறீங்க மக்களே? மறக்காம கமெண்ட்ல சொல்லுங்க!”

What do you think?

வடலூரில் மது மற்றும் மாமிசக் கடைகளை அகற்றக் கோரி பேரணி

சமந்தாவின் 1000 நாள் சேலஞ்ச்! வைரலாகும் இன்ஸ்டா பதிவு