in

அருள்மிகு ஶ்ரீ மாரியம்மன் & காளியம்மன் திருக்கோயில்  ஊருடையார்புரம்

அருள்மிகு ஶ்ரீ மாரியம்மன் & காளியம்மன் திருக்கோயில்  ஊருடையார்புரம்

100 ஆண்டு கால காலமாக மக்கள் வழிபடும் சக்தி வாய்ந்த தெய்வம்

நெல்லை ஸ்ரீபுரம் அருகே உள்ள ஊருடையார்புரத்தில் சுயம்பு வடிவில் தோன்றி 100 ஆண்டுக்கு மேலாக வழி வழியாக ஊருடையார்புரம் மக்கள் அதை சுற்றி உள்ள நம்பிராஜபுரம், ஆனந்தபுரம், தச்சநல்லூர் பகுதி மக்கள் வழிபட்டு தங்கள் குறைகளை நீக்கி கேட்டதை நிறைவேற்றி தரும் தெய்விக சக்தி வாய்ந்த அம்மனாக இருக்கிறது

16 ஆண்டுகளுக்கு மேலாக கொடை இல்லாமல் இருக்கும் அம்மன் திடீரென கண் திறந்து காட்சி அளித்து அனைத்து மக்களையும் அதிர்ச்சியளித்து ஆச்சரியத்தையும் நிகழ்த்தி இருக்கிறது

பொதுமக்கள் சார சாரையாக பார்த்து சென்றனர் இதனால் அப்பகுதி பரபரப்பாக காணப்பட்டது

What do you think?

செல்லியம்மன் கோயில் ஆடி மாதபால்குட அபிஷேக  திருவிழா

130 கிலோ திருக்கை மீன் சிக்கியது  மகிழ்ச்சியில் மீனவர்கள்!