தூத்துக்குடி எஸ்.பி. அலுவலகத்தில் துப்பாக்கி முனையில் மிரட்டியதாக மார்க்கண்டேயன் குற்றச்சாட்டு
தமிழக முதல்வர் குறித்து அவதூறாக பேசி மிரட்டல் விடுத்ததை தொடர்ந்து பிராத்திகளும் சட்டமன்ற தொகுதி திமுக சட்டமன்ற உறுப்பினர் மார்க்கண்டேயனை தூத்துக்குடி மாவட்ட குற்றப்பிரிவு காவல் துறையினர் இன்று காலை விளாத்திகுளத்தில் வைத்து கைது செய்து பின்னர் தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் வைத்து சுமார் 11 மணி நேரமாக விசாரணை நடத்தினர்
விசாரணைக்கு பின்பு சட்டமன்ற உறுப்பினர் மார்க்கண்டே மனை காவல்துறையினர் தூத்துக்குடி அரசு மருத்து கல்லூரி மருத்துவமனைக்கு உடல் பரிசோதனைக்காக கொண்டு வந்தனர் ஆனால் காவல்துறையினர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு முன்பக்கம் வழியாக சட்டமன்ற உறுப்பினர் மார்க்கண்டேயர்னை கூட்டி வராமல் கொலை குற்றவாளிகள் மற்றும் கைதிகளை மறைத்துக் கூட்டி வருவது போன்று அரசு மருத்துவமனை பின்பக்க வழியாக கூட்டி சென்றனர்
அப்போது மார்க்கண்டேயண் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் வைத்து தன்னை காவல்துறையினர் துப்பாக்கி முனையில் மிரட்டியதாக பரபரப்பு குற்றச்சாட்டு தெரிவித்தார் மேலும் தன்னை மிரட்டி மார்ச்சுவரிக்கு கொண்டு செல்ல நினைக்கிறார்கள்.
என அவர் தெரிவித்தார் மேலும் காவல்துறையினர் விசாரணை என்பது தன்னை தொடர்ந்து மிரட்டி வருவதாகவும் அவர் தெரிவித்தார் இந்த சம்பவத்தால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது
தற்போது விளாத்திகுளம் சட்டமன்ற உறுப்பினர் மார்க்கண்டே எனக்கு தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் உடல் பரிசோதனை நடைபெற்று வருகிறது
இந்த நிலையில் காவல்துறையினர் செய்தி சேகரிக்க வந்த செய்தியாளர்களை செய்தி சேகரிக்க விடாமல் டிஎஸ்பி திபு பத்திரிகையாளர்களை ரவுடிகள் என்று திட்டியதாலும் பத்திரிகையாளர்களை தாக்கியதாலும் அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது அப்போது டிஎஸ்பி திபு போலீஸ் என்றாலே ரவுடிதான் என்று கூறியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது


