in

விடுதலை சிறுத்தைகள் கட்சி ஆர்ப்பாட்டம்

விடுதலை சிறுத்தைகள் கட்சி ஆர்ப்பாட்டம்

 

காலனி என்கிற சொல்லோடு வெளியிடபட்ட வாக்காளர் பட்டியலை ரத்து செய்வது உட்பட பல்வேறு கோரிக்கை களை வலியுறுத்தி விடுதலை சிறுத்தைகள் கட்சி ஆர்ப்பாட்டம்.

மயிலாடுதுறை மாவட்டம் மயிலாடுதுறையில் கோட்டாச்சியர் அலுவலகம் எதிரில் விடுதலை சிறுத்தை கட்சி ஆர்ப்பாட்டம் நடத்தியது.

ஆர்ப்பாட்டத்திற்கு இளஞ்சிறுத்தை அணி மாவட்ட தலைவர் பொன்னுதுரை முன்னிலை வகித்தார் மாவட்ட செயலாளர் மோகன் குமார் தலைமை வகித்தார் ஆர்ப்பாட்டத்தில் பெண்களுக்கு 33% இட ஒதுக்கீடு வழங்க கோரியும்

நாடாளுமன்ற மறு சீரமைப்பை கைவிட கோரியும் காலனி என்கிற சொல்லோடு வெளியிடப்பட்ட வாக்காளர் பட்டியலை ரத்து செய்ய கோரியும் மயிலாடுதுறை நகர்மன்ற தலைவர் பதவியை தலித்களுக்கு ஒதுக்க கோரியும் முழக்கமிட்டு ஆர்ப்பாட்டம் செய்தனர்.

ஆர்ப்பாட்டத்தில் விடுதலை சிறுத்தை கட்சியின் பல்வேறு அணி பொருப்பாளர்கள் உட்பட 100 க்கு மேற்பட்டவர்கள் கலந்து கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

What do you think?

சுய உதவி குழு பெண்கள் பங்கேற்ற விழிப்புணர்வு பேரணி

Platba SMS v online kasíne: stručný plán pre začiatočníkov Na čo myslieť pri SMS platbe do hráčskeho účtu Vklad cez SMS: riziká a limity