தஞ்சையில் மினி பேருந்தில் மாணவர்கள் மோதல்!
தஞ்சை ஆற்றுப்பாலம் பகுதியில் மினி பேருந்தில் இருந்த இறங்கி ஒருவருக்கொருவர் தாக்கிக் கொண்ட மாணவர்கள்.
தஞ்சை மாநகராட்சி ஆத்துப்பாலம் மேம்பாலம் பகுதியில் மினி தனியார் பேருந்தில் பயணம் கொண்ட பள்ளி மாணவர்கள் திடீரென இறங்கி ஒருவருக்கு ஒருவர் தாக்கிக் கொள்ளும் வீடியோ தற்பொழுது இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.
இது குறித்து தஞ்சை மேற்கு போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதுகுறித்து புகார் ஏதும் வராத பட்சத்தில் வழக்கு பதிவு செய்யப்படவில்லை.


