in

 வரலாற்று சிறப்பு மிகு நிகழ்ச்சி தமிழக முதல்வருக்கு நெஞ்சார்ந்த நன்றி

 வரலாற்று சிறப்பு மிகு நிகழ்ச்சி தமிழக முதல்வருக்கு நெஞ்சார்ந்த நன்றி

 

இந்த நிகழ்ச்சி தினத்தில் வரலாற்று சிறப்பு மிகு இந்த நிகழ்ச்சியில் அனைத்து பள்ளிகளுக்கும் கேக் வழங்கிய தமிழக முதல்வருக்கு நெஞ்சார்ந்த நன்றியை தெரிவித்து கொள்கிறேன்.

கடலூர் மாவட்டத்தில் 1708 பள்ளிகளில் குழந்தைகள் தினவிழா நிகழ்ச்சியில் பள்ளி மாணவ மாணவிகள் மற்றும். ஆசிரியர் பணியாளர்கள் என 2 லட்சத்து
16 ஆயிரத்து 296 பேர் கேக் வழங்கப்படுகிறது என அமைச்சர் ராஜ்குமார் பெருமிதம்
கடலூர் திருப்பாபுலியூரில் உள்ள அரசு மாணவிகள் பள்ளியில் இன்று வீட்டுவசதி மற்றும் நகர்புற வளர்ச்சி துறை அமைச்சர் திரு.ராஜ்குமார் அவர்கள் நவம்பர் 14ந் தேதி குழந்தைகள் தினமாக கொண்டாடப்படுவதை முன்னிட்டு கடலூர் திருப்பாதிரி புலியூரில் உள்ள அரசு பெண்கள் மேல்நிலை பள்ளியில் மாவட்ட ஆட்சியர் சிபி ஆதித்யா செந்தில்குமார் அவர்கள் முன்னிலையில் சிறப்புரை ஆற்றி மாணவிகளுக்கு தமிழக முதல்வர் ஜோசப் விஜய்யின் குழந்தைகள் தினவிழா வாழ்த்து.

அட்டைகளுடன் கேக் வழங்கினர் இதன் மூலம் கடலுார் மாவட்டத்தில் 1708 பள்ளிகள் மூலம் பள்ளி மாணவ மாணவிகள் மற்றும் ஆசிரியர் பெருமக்கள் மற்றும் பள்ளி உழியர்கள் என 2 லட்சத்து 16 ஆயிரத்து 296 பேருக்கு கேக் வழங்கபடுவதாக தெரிவித்தார் இது ஒரு வரலாற்று சிறப்புமிகு நிகழ்ச்சி என கூறி மகிழ்ந்தார்.

What do you think?

மகா கந்த சஷ்டி பாராயணம்

400 ஆண்டுகால பழமை வாய்ந்த சிலைகள் மாயம்