in

விவாகரத்து நடிகரை இரண்டாம் திருமணம் செய்த புரூஸ்லி நடிகை

விவாகரத்து நடிகரை இரண்டாம் திருமணம் செய்த புரூஸ்லி நடிகை

நடிகைகள் அடுத்தடுத்து திருமனம் செய்து கொண்டிருந்த நிலையில் தற்பொழுது மீண்டும் ஒரு நடிகை திருமண பந்தத்திற்குள் இணைந்து இருக்கிறார்.

இவர் தமிழில் புரூஸ்லி என்ற படத்தில் ஜிவி பிரகாஷ் உடன் நடித்தவர் ஹிந்தியில் தற்பொழுது முன்னணி நாயகியாக இருக்கும் Kriti Kharbanda ஹிந்தி நடிகர் Pulkit Samrat என்பவரை Kriti Kharbanda திருமணம் செய்தார்.

Pagalpanti (பகல் பந்தி} என்ற படத்தில் நடித்த போது இருவருக்கும் காதல் மலர்ந்தது.

இவர்களை திருமணம் குர்கானில் நடைபெற்ற நிலையில் புல் கேட் சாம்ராடுக்கு இது இரண்டாவது திருமணம் என்று கிசுகிசுக படுகிறது.

தங்களின் திருமண புகைப்படங்களை இந்த ஜோடி வலைத்தளத்தில் பகிர்ந்துள்ளனர். அவர்களுக்கு ரசிகர்களும் திரை பிரபலங்களும் வாழ்த்துக்களை தெரிவிக்கின்றனர்.

What do you think?

தீடிர் என்று நேற்று திருமணம் செய்த குட் நைட் நடிகை

மகிழ்ச்சியான செய்தியை வெளியிட்ட விஷால்