in

மகிழ்ச்சியான செய்தியை வெளியிட்ட விஷால்

மகிழ்ச்சியான செய்தியை வெளியிட்ட விஷால்

 

தயாரிப்பாளர் GK Reddy, யின் மகனான விஷால் பல படங்களில் கதாநாயகனாக நடித்து தற்பொழுது முன்னணி கதாநாயகன் லிஸ்டில் இருக்கிறார்.

தற்பொழுது நடிப்பை தாண்டி புது அவதாரத்தை எடுத்திருக்கும் விஷால் அந்த மகிழ்ச்சியான செய்தியை ரசிகருக்கு தன் வலை பக்கத்தில் பகிர்ந்து உள்ளார்.

என்னுடைய பயணத்தில் 25 வருடங்களுக்குப் பிறகு இன்னொரு அத்தியாயத்தை நான் தொடங்குகிறேன். என்னுடைய கனவு வாழ்க்கையில் நான் என்னவாக போகின்றேன் என்ற என்னுடைய எண்ணம் எல்லாமே தற்பொழுது நிஜமாகி இருக்கிறது.

எனது திரையுலக பயணத்தில் ஒரு அறிமுக இயக்குனராக பெரும் சவாலான புதிய பொறுப்பை நான் ஏற்றுக் கொண்டிருக்கின்றேன் நான் முதன்முறையாக இயக்கம் துப்பறிவாளன் 2 படத்திற்காக லண்டன், அஜர்பைசான் மற்றும் மால்டா இடங்களுக்கு கிளம்புகிறோம்.

நடிகர் என்ற அடையாளத்தை தந்த அனைவருக்கும் நன்றி. துப்பறிவாளன் 2 க்கு இயக்குனராககும் எனக்கு ரசிகர்களின் ஆதரவு தொடரும் என்ற நம்பிக்கையில் இந்த பணியை நான் தொடங்குகிறேன் எனது கனவை நினைவாக்கிய மிஸ்கனுக்கும் உங்கள் குழந்தையான நான் துப்பறிவாளன் 2 வை தத்து எடுத்து, அதை உங்கள் இலக்கை எட்டும் விதமாக செய்வேன் என்று கூறியுள்ளார்.

விஷால் தொடர்ந்து தோல்வி படங்களையே தந்து வந்த விஷால் தற்பொழுது இயக்கும் பணியை கையில் எடுத்திருக்கிறார்.

இப்பணியில் வெற்றி கிடைக்க வாழ்த்துக்கள்.தொடர்ந்து முயற்சி செய் ஒருநாள் தோல்விகூட தோற்று போகும் உன் முயற்சிக்கு முன்னாள்.

What do you think?

விவாகரத்து நடிகரை இரண்டாம் திருமணம் செய்த புரூஸ்லி நடிகை

தமிழக வெற்றி கழக உறுப்பினர் சேர்க்கை நிறுத்தப்பட்டதா?