in

ஐப்பசி வியாழன் தட்சணாமூர்த்தி அபிஷேக ஆராதனை வழிபாடு

ஐப்பசி வியாழன் தட்சணாமூர்த்தி அபிஷேக ஆராதனை வழிபாடு

 

நாமக்கல் மோகனூர் அசலதீபேஸ்வரர் சிவாலயத்தில் ஐப்பசி வியாழன் முன்னிட்டு தட்சணாமூர்த்திக்கு அபிஷேக ஆராதனை வழிபாடு செய்த பக்தர்கள்.

நாமக்கல் மாவட்டம் மோகனூர் காவிரி கரை மீதுள்ள அருள்மிகு அசலதீபேஸ்வரர் சிவ ஆலயம் வடக்கிலிருந்து தெற்கே செல்லும் காவிரி கரை மீது அமைந்துள்ள இந்த ஸ்தலம் அசையா தீபம் மூலவர் முன் பக்தர்களுக்கு காட்சி தருவது சிறப்பு தேவார வைப்பு ஸ்தலம் 1000 ஆண்டு முன் பழமை சிவ ஆலயத்தில் இன்று ஐப்பசி மாத வியாழன் முன்னிட்டு இங்கு தனி சன்னதியில் உள்ள தட்சாண மூர்த்திக்கு

இன்று காலை குரு ஓரையில் பஞ்சாமிர்தம் தேன் பால் தயிர் இளநீர் கரும்புச்சாறு திருமஞ்சனம் மஞ்சள் சந்தனம் விபூதி கொண்டு அபிஷேகமும் பின்னர் சிறப்பு அலங்காரமாக, அலங்காரம் செய்யப்பட்டு மஹாதீபம் காண்பிக்கப்பட்டது.

இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு வழிபாடு செய்தனர்.

What do you think?

நூலிழையில் உயிர் தப்பிய இளைஞர் சிசிடிவி வீடியோ காட்சி

கந்த சஷ்டி விழா முத்தங்கிசிறப்பு அலங்காரத்தில் முருகப்பெருமான்