in

ஶ்ரீ மீனாட்சி அம்மன் ஆலயத்தில் நவராத்திரி சிறப்பு பூஜை

திண்டிவனம் ஶ்ரீ மீனாட்சி அம்மன் ஆலயத்தில் நவராத்திரி சிறப்பு பூஜை

விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் இலுப்பை தோப்பு தெருவில் எழுந்தருளியுள்ள ஸ்ரீ மீனாட்சி அம்மன் ஆலயத்தில் நவராத்திரி விழாவை முன்னிட்டு அம்மனுக்கு பால், தயிர், சந்தனம், தேன் உள்ளிட்ட பொருட்களால் சிறப்பு அபிஷேகம் செய்து சிறப்பு அலங்காரத்தில் அம்மன் பக்தர்களுக்கு காட்சியளித்தார்.

இதில் ஏராளமான பக்தர்களும், பொதுமக்களும் கலந்து கொண்டு இறையருள் பெற்றனர்.

இந்நிகழ்ச்சிக்கான ஏற்பாட்டினை ஆலய தலைவர் இளங்கோவன் ரேணுகா செய்து இருந்தனர்.

What do you think?

திருப்பதி ஏழுமலையான் கோயில் நவராத்திரி பிரம்மோற்சவ விழா சிம்ம வாகனம்

பழனி புலிப்பாணி சித்தர் ஆசிரமத்தில் நவராத்திரி விழா கோலாகலம்