in

ஆடி முளைக்கொட்டு திருவிழா கொடியேற்றம்

ஆடி முளைக்கொட்டு திருவிழா கொடியேற்றம்

 

உலகப் பிரசித்தி பெற்ற அருள்மிகு மீனாட்சி சுந்தரேஸ்வரர் ஆலயத்தில் ஆடி முளைக்கொட்டு திருவிழா கொடியேற்றத்துடன் கோலாகலமாக தொடக்கம்.

உலகப் பிரசித்தி பெற்ற அருள்மிகு மீனாட்சி சுந்தரேஸ்வரர் ஆலயத்தில் ஆடி முளைக்கொட்டு திருவிழா வெகு விமர்சியாக தொடங்கி நடைபெற்றது

கொடிமரத்தருகே அன்னை மீனாட்சி எழுந்தருளிய நிலையில் கொடிமரத்திற்கு விசேஷ பூஜைகள் திபாராதனைகள் காட்டப்படன.

வரும் 24ஆம் தேதி வரை அன்னை மீனாட்சி ஒவ்வொரு நாளும் காலை மற்றும் மாலை வேலைகளில் கோவில் வளாகத்திற்குள் இருக்கக்கூடிய ஆடி வீதிகளில், சிம்ம வாகனம் அன்ன வாகனம் தங்க காமதேனு வாகனம் வெள்ளி சிம்மாசனம் தங்க சக்கரம் இப்படியாக பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சியளிப்பார்.

திருவிழாவின் தொடக்கமாக இன்று காலை கொடியேற்றம் வெகு விமர்சியாக நடைபெற்ற நிலையில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.

ஆடி மாதம் என்றாலே அம்மனுக்கு உகந்த ஒரு மாதமாக பார்க்கப்பட்டு வரக்கூடிய வேலைகளை இந்த திருவிழாவின் போது அன்னை மீனாட்சி கொடி மரத்தடியில் எழுந்தருளிய போது ஏராளமான பக்தர்கள் மனமுருக வனங்கி சென்றனர்.

What do you think?

காணொளி மூலம் தொடங்கி வைத்த சிலம்பாட்ட போட்டி

சீனிவாச பெருமாள் கோவிலில் தட்சிணாயன புண்யகாலப் பூஜை