in

சிபிசிஐடி போலீஸார் அதிரடி சோதனை

சிபிசிஐடி போலீஸார் அதிரடி சோதனை

 

தஞ்சையில் DCP காவல் ஆய்வாளர் சுகுமார் வீட்டில் சிபிசிஐடி போலீஸார் அதிரடி சோதனை நடத்தி வருகின்றனர்.

தஞ்சை யாகப்பா நகர் அருகில் உள்ள வெங்கடேஸ்வரா நகரில் குடியிருந்து வரும் தஞ்சை மாவட்ட டிசிபி காவல் ஆய்வாளர் சுகுமார் வீட்டில் சிபிசிஐடி போலீஸார் அதிரடி சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.

இரண்டு மணி நேரத்திற்கும் மேலாக சோதனை நடைபெற்று வருகிறது.

What do you think?

கருப்பு கொடி ஏந்தி கண்டன ஆர்ப்பாட்டம்

நடராஜர் ஆலயத்தில் பாமகவினர் வழிபாடு