in

பிரபல சீரியலை நம்பி அடிவாங்கிய SUN Tv, TRP ரேட் ..டை ஏற்ற புது முயற்சி

பிரபல சீரியலை நம்பி அடிவாங்கிய SUN Tv, TRP ரேட் ..டை ஏற்ற புது முயற்சி

 

டிஆர்பி ரேட்டிங் ஏற்றுவதற்காக பல சீரியல்களை இறக்கினாலும் மக்கள் எப்பொழுதும் அதிக லைக்ஸ் கொடுப்பது சன் டிவிக்கு தான்.

ஆனால் தற்பொழுது சன் டிவி சீரியலை காட்டிலும் மற்ற சேனல்களில் ஒளிபரப்பாகும் சீரியல்கள் தான் டிஆர்பி ரேட்டிங்கில் முதலிடம் வகிக்கிறது.

அந்த வகையில், சன் டிவியின் பிரபல சீரியலான ‘எதிர்நீச்சல்’ சில காலமாக டிஆர்பி ரேட்டில் பின்தங்கியது, டிஆர்பி ரேட்டிங்கில் முதல் ஐந்து இடத்தில் இருப்பது சன் டிவி சீரியல் தான் ஆனால் தற்பொழுது எதிர்நீச்சல் சீரியலுக்கு மக்களின் ஆதரவு குறைந்து விட்டாலும், அதே சேனலில் ஒளிபரப்பாகும் ‘சிங்க பெண்ணே’ சீரியல் தான் தற்போது டிஆர்பி ரேட்டில் முதலிடம் வகிக்கிறது.

அதனால் விட்ட இடத்தை பிடிக்க வேண்டும் என்ற நோக்கத்தில் சன் டிவி புதிய சீரியலை இறக்குகிறது. ஜீ தமிழில் ஒளிபரப்பான பேரன்பு மற்றும் பிரியாத வரம் வேண்டும் என்ற சீரியலில் நடித்த விமல் வெங்கடேசன், வைத்து ‘மல்லி’ என்ற நாடகத்தை இறக்க சன் டிவி திட்டம் போட்டு இருக்கிறது.

இவருக்கு ஜோடியாக ஜீ தமிழில் வம்சம் என்ற சீரியலில் நடித்த நிகிதா தான் கதாநாயகியாக நடிக்கிறார், மல்லி நாடகம் 9 மணிக்கு ஒளிபரப்பாக இருப்பதால் எதிர்நீச்சல் சீரியலை பழைய படி ஒன்பது முப்பதுக்கும், இனியா சீரியல் 10 மணிக்கு மாற்றப்படுகிறது.

குணசேகரன் மறைந்ததிலிருந்தே எதிர்நீச்சல் சீரியல் அடி மேல் அடி வாங்கிக் கொண்டிருக்கிறது, திருச்செல்வம் திரை கதையில் மாற்றம் செய்தால் நன்றாக இருக்கும்.

கதை என்பது மக்களை யோசிக்க வைக்கும் ஒரு சிக்தி வாய்ந்த ஆயுதம், சீரியல்கள் தற்பொழுது அனைவரையும் முட்டாளாகவும், மன உளைச்சலுக்கும்தான் உள்ளாகிறது.

What do you think?

திடீரென மன்மோகன் சிங்கை புகழ்ந்த மோடி

கதைக்கு பாடல் எழுத வேண்டாம் சதைக்கு பாட்டு எழுதுங்கள் என்கிறார்கள் சிநேகன் ஆதங்கம்