in

ரஜினியுடன் குழந்தை நட்சத்திரமாக நடித்த நடிகர் மரணம்

ரஜினியுடன் குழந்தை நட்சத்திரமாக நடித்த நடிகர் மரணம்

தமிழில் பாக்கியராஜ் உடன் மௌன கீதங்கள், முந்தானை முடிச்சு ரஜினியுடன் படிக்காதவன் போன்ற படங்களில் குழந்தை நட்சத்திரமாக மாஸ்டர் சுரேஷ் என்ற பெயரில் இவர் நடித்தார்.

பிரபல டைரக்டரும் நடிகருமான சூரிய கிரன் சென்னை கே நகரில் குடும்பத்துடன் வசித்து வந்தார்.

சமீபத்தில் அவருக்கு மஞ்சள் காமாலை நோய் வந்தது இதற்கான சிகிச்சை எடுத்தும் பலன் இன்றி அவர் மறைந்தார்.

அவருக்கு வயது 49, மௌன கீதங்கள் என்ற படத்தில் பாக்யராஜ் உடன் அவரது மகனாக டாடி டாடி ஓ மை டாடி என்ற பாடலில் நடித்தவர் இவர்.

தெலுங்கில் சூரிய கிரன் என்ற பெயரில் 200 படங்களுக்கு மேல் நடித்த இவர் தெலுங்கில் சத்தியம் தானாய் 51, அத்தியாயம் 6 போன்ற பல படங்களை இயக்கியுள்ளார்.

தற்பொழுது தமிழில் வரலட்சுமி நடித்த அரசு என்ற படத்தையும் இயக்கியவர் என்று குறிப்பிடத்தக்கது. சூரிய கிரண் இரண்டு முறை சிறந்த குழந்தை நட்சத்திரத்திற்கான தேசிய விருதும் பெற்றவர்.

What do you think?

காணாமல் போன செல்லப்பிராணி ரூ. 10 ஆயிரம் சன்மானம் அறிவித்த உரிமையாளர்

காதலரை கரம் பிடிக்கும் எஸ் ஜே சூர்யா பட நடிகை