உலக அமைதி தூதுவர் பரஞ்சோதி குரு மகான் மதுரையில் பேட்டி
பிரபஞ்சமே ஒலி வடிவத்தில் தான் தோன்றியது தீபம் தான் அனைவருக்கும் வழியை கொடுப்பது அதே தீபத்தை வைத்து எல்லோருக்கும் இந்த பிரச்சனையை வைக்க வேண்டிய அவசியம் இல்லை: திருப்பரங்குன்றம் தீப விவகாரம் குறித்து உலக அமைதி தூதுவர் பரஞ்சோதி குரு மகான் மதுரையில் பேட்டி*
அவரவர்களுடைய மத உணர்வுகளை புரிந்து செயல்பட்டால் எல்லோருக்காகவும் இருப்பது தான் அரசியல் என திருப்பரங்குன்றம் தீப விவகாரம் குறித்து உலக அமைதி தூதுவர் பரஞ்சோதி குரு மகான் மதுரையில் பேட்டி.

மதுரை சர்வேயர் காலனி பகுதியில் தனியார் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட உலக அமைதி தூதுவர் குரு மகன் பரஞ்சோதி அவர்கள் செய்தியாளர்களை சந்தித்தார் அப்போது.
தனிமனித வாழ்க்கையை திறம்பட சிறப்பாக இருப்பதற்கான வழிமுறைகளை உலகம் முழுவதிலும் அழித்து வருவதால் அதற்கான விருதாக உலக அமைதி தூதுவர் என்ற விருதை மலேசிய திருநாட்டில் கோலாலம்பூரில் கொடுக்கப்பட்டது என்றார்.
தொடர்ந்து பேசிய அவர் எல்லாருக்குமே இன்றைய காலகட்டத்தில் எல்லோருக்கும் தேவை உணவு நீர் இருப்பிடம் எல்லாம் இருந்தும் மனித குலத்திற்கு அமைதி இல்லை தனி மனித வாழ்க்கையில் அமைதி ஏற்படுத்தும் போது இது எல்லோருக்கும் கிடைக்கின்ற சூழல் அமைகிறது என்றார்.
திருப்பரங்குன்றம் தீப விவகாரம் தொடர்பான கேள்விக்கு
இந்தியா அற்புதமான நாடு எல்லோருக்கும் எல்லாம் கிடைக்க வேண்டும் என்ற அரசியலமைப்பை கொண்டது இதில் மனித உணர்வுகளை புரிந்து கொண்டு செயல்படுத்தப்படும் போது அந்த அமைதி தானாகவே ஏற்படுகிறது. இதனை யாரும் எதிர்ப்பதற்கு இல்லை என்று தான் நான் நினைக்கிறேன் அவரவர்களுடைய மத உணர்வுகளை புரிந்து செயல்பட்டால் எல்லோருக்காகவும் இருப்பது தான் அரசியல் எனத் தெரிவித்தார்.
பிரபஞ்சமே ஒலி வடிவத்தில் தான் தோன்றியது தீபம் தான் அனைவருக்கும் வழியை கொடுப்பது அதே தீபத்தை வைத்து எல்லோருக்கும் இந்த பிரச்சனையை வைக்க வேண்டிய அவசியம் இல்லை.

அரசுக்கு என்ன அறிவுரை
இதனைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும் எதற்காக இதுபோன்று செய்தார்கள் என தெரியவில்லை அனைத்தையும் சிந்தனை செய்து தான் செய்கிறார்கள் உச்ச நீதிமன்ற தீர்ப்பை மாற்றி ஏன் செய்தார்கள் என அவர்களுக்கு தான் அது தெரியும் எது நடந்தாலும் நன்மைக்காகவே இருக்கட்டும் என வாழ்த்துகிறோம் நடந்ததெல்லாம் நன்மைக்கே இனி வரும் காலமும் நன்மையாகவே இருக்கும் என்றார்.
எல்லாராலும் கோவிலுக்கு சென்று வழிபட முடியவில்லை . சர்ச்சுக்கு செல்ல முடியவில்லை இதற்கான ஒரு நேரத்தை செலவு செய்ய முடியவில்லை அனைவரும் வேகமாக இயங்குகிறோம் இந்த தவத்தை சிந்தனையை கடந்து உள் சிந்தனைக்கு ஒரு நிமிடம் போதும் ஒரு மனதை ஒரு முறை திருப்பிப் பாருங்கள் உள் சிந்தனையை ஏற்படுத்தினால் நிச்சயம் தனிமனிதனுக்கு அமைதி ஏற்படும் பரபரப்பு குறையும் அமைதியில் சிந்தனை தெளிவாக சொல் செயல் அடையும் இவை மூன்றும் சேர்ந்தால் நடப்பு வெல்லும் நன்மையாகவே இருக்கும்.
மனிதனை சிந்திக்க வைப்பது தான் ஒரு நிமிடம் அமைதி சிந்திக்க வைக்கும்.
எங்க அமைப்பின் தன்னாட்டு மேம்பாட்டு பயிற்சி கொடுக்கிறோம் 7 வயதில் இருந்து 14 வயதுக்கு இப்படிப்பட்ட குழந்தைகளுக்காக ஐந்து நாட்கள் ஏழு நாட்கள் பயிற்சிகள் கொடுக்கிறோம் பரஞ்சோதி ஏக கல்லூரியின் சார்பாக தமிழகத்தில் இருக்கக்கூடிய அனைத்து கல்வி நிலையங்களுக்கும் சென்று அவரவருக்குள் இருக்கின்ற உள்ளறிவை தூண்டி விட்டால் போதும் எல்லோரும் அறிவாளிகள் தான் தேவையில்லாத சூழ்நிலைகளால் அவர்கள் அறிவு கீழே போய் விடுகிறது கீழே அறிவை தூண்டுகிற போது ஒவ்வொரு மனிதனின் உயர்ந்த நிலைக்குச் செல்ல முடியும்.
நம்முடைய கோட்பாடு என்பது உலகம் எப்போதும் அமைதி அடையும் என்றால் ஞானமும் அரசியலும் ஒன்றுபட்ட உலக சமாதானம் அரசியல் ஞானம் அரசியல் என்பது நிர்வாகம் தான் என்ன இருக்கோ அதனை எல்லோருக்கும் சமமாக பங்கிட்டு கொடுப்பதுதான் நிர்வாகம் நிர்வாகம் எப்படி இருக்க வேண்டும் தூய அறிவோடு இருக்க வேண்டும் தூய அறிவு தான் பேரறிவைத்தான் உண்மையான ஆன்மீகம் எனக் கூறுகிறோம்.
ஆன்மீக அறிவு இருந்தும் அதன் மூலம் நிர்வாக செய்கின்றபோது நிச்சயம் எல்லோருக்கும் நன்மையை கொடுக்கின்ற அரசியல் நிர்வாகமாக கீரை அரசு என்று சொல்வார்கள் அரசு என்பது அறத்தோடு கூடிய ஆட்சி அறந்தான் ஆன்மீகம் எல்லோருக்கும் எல்லாம் கிடைக்கக்கூடிய நிர்வாகத்தை உருவாக்குங்கள் அதனால் இந்த அரசு நல்லது செய்கிறார்கள் நன்கே சிந்தனை செய்து உள் உயர்வின் மூலம் தெரிந்து அறிவு தான் சிறந்த அறிவாக இருக்கும் புலன அறிவிப்பில் தான் இருக்கிறார்கள் புலன் அறிவையும் கடந்து நுண்ணறிவுக்கு வந்திருக்கிறார்கள் இதனை கடந்து இயற்கை அறிவு என்ற பெயரையோடு சிந்தித்து அந்த சிந்தனையில் நிர்வாகம் செய்தால் சிறந்த அரசாக மாறும் என்றார்.


