in

கீர்த்தி சுரேஷ் ஏன் தரக்குறைவாக இறங்கிவிட்டாரு

கீர்த்தி சுரேஷ் ஏன் தரக்குறைவாக இறங்கிவிட்டாரு

குறும்பு தனமான புன்னகையுடன் ஹோம்லி கதாநாயகியாக நடித்து அசத்தியவர் கீர்த்தி சுரேஷ்.

ஆனால் தற்பொழுது கவர்ச்சியில் இறங்கிவிட்டார். எப்படி இந்த கீர்த்தி சுரேஷ் இப்படி ஆகிவிட்டாரே என்று ரசிகர்கள் சமூக வலைத்தளங்களில் கமெண்ட் போடுகின்றனர்.

அட்லீ தயாரிக்கும் பேபி ஜான் படத்தில் கீர்த்தி சுரேஷ்ஷுடன் வருண் தவான் நடித்து வருகிறார், படத்தில் கவர்ச்சி சேவை அதிகமாம்.

வருண் தவான் நேற்று தனது 37 ஆவது பிறந்த நாளை கொண்டாடிய பொழுது கீர்த்தி சுரேஷ் அவருக்கு விருந்து கொடுத்தார். பார்டியில் கீர்த்தி சுரேஷ் கவர்ச்சிகரமான உடை அணிந்து வந்தது அனைவரையும் அதிர்ச்சிக்கு உள்ளாகியது.

கேக் கட் பண்ணி தவானுக்கு ஊட்டி அவரை கட்டி அனைத்து வாழ்த்து கூறிய புகைப்படம் சமூக வலைத்தளங்களில் வெளியானது.

இதனை பார்த்த ரசிகர்கள் கீர்த்தி சுரேஷ் என்ன இவ்வளவு தரக்குறைவாக இறங்கிவிட்டாரே என்று அதிர்ச்சியை வெளிப்படுத்தி இருக்கிறார்கள்.

What do you think?

தீடிர் என்று காணாமல் போன சீரியல் நடிகை ஜூலி….

அவமானப்படுதவே.. விருது கொடுத்தனர்…