in

சமயபுரம் கோயிலில் சித்திரை தேர் திருவிழா இன்று காலை கொடியேற்றத்துடன் துவங்கியது


Watch – YouTube Click

சமயபுரம் கோயிலில் சித்திரை தேர் திருவிழா இன்று காலை கொடியேற்றத்துடன் துவங்கியது

சமயபுரம் கோயிலில் சித்திரை திருவிழா கொடியேற்றம்
சித்திரை தேர் திருவிழா இன்று காலை கொடியேற்றத்துடன் துவங்கியது. பிரசித்தி பெற்ற திருச்சி சமயபுரம் மாரியம்மன் கோவில் சித்திரை திரு தேரோட்டத்தை முன்னிட்டு கோவில் கொடி மரத்தில் சிவாச்சாரியார்கள் வேத மந்திரம் முழங்க கொடியேற்றம் வெகு விமர்சையாக நடைபெற்றது இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.


Watch – YouTube Click

What do you think?

நடிகை மஞ்சு வாரியர் காரை சோதனை செய்த தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள்

உழவர் சந்தையில் நீராபானம் ,மாம்பழம் வியாபாரம் செய்து தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்ட பாமக வேட்பாளர்