in

ராமாயணதிற்கு போட்டியாக களமிறங்கும் மகாபாரதம்.. ரசிகர்கள் ஆதரவு யாருக்கு?

ராமாயணதிற்கு போட்டியாக களமிறங்கும் மகாபாரதம்.. ரசிகர்கள் ஆதரவு யாருக்கு?

ராமாயணம், மகாபாரதம் போன்ற கதைகளை படமாக்கிய இயக்குனர்கள் ஏராளம் இவைகளை வைத்து பல தொலைக்காட்சி தொடர்களும் எடுக்கப்பட்டது.

இது தெரிந்த விஷயம் தானே என்று கேட்கிறீர்களா, அந்த வரிசையில் தற்பொழுது மகாபாரத படத்தை பிரபல தமிழ் இயக்குனர் இயக்க உள்ளார், சமீபத்தில் தெலுகில் வெளியான ராமாயண படம் மக்களிடையே பேசவில்லை என்றாலும் தற்பொழுது மீண்டும் ராமாயணம் படத்தை எடுக்கிறார்கள்.

தனது பாணியில் மகாபாரத கதையை படமாக்கும் முயற்சியில் ஒரு தமிழ் டைரக்டர் ஈடுபட்டுள்ளார்.

இந்த படத்துக்கான திரைக்கதையை அவர் தயாரித்து விட்டதாகவும் அதற்காக நடிகர் நடிகைகள் மற்றும் பல நட்சத்திரங்களை தேர்வு செய்யும் வேலையில் இருப்பதாகவும் கூறுகிறார்.

இப்படம் பான் இந்தியா மூவியாக உருவாகும் நிலையில் ஒவ்வொரு மொழியிலும் உள்ள பிரபல நடிகர்களை தேர்வு செய்து நடிக்க வைக்க திட்டமிட்டுள்ளார், அதிக பட்ஜெட்டில் உருவாகும் இந்த படத்தை உருவாக்குபவர் பையா படத்தின் இரண்டாம் பாகத்தை உருவாக்கும் லிங்குசாமியே தான்.

உன்னை வீழ்த்த பயன்படும் மிகப்பெரிய ஆயுதம் உன் மனம்.. இந்த மகாபாரதம் நம்மை ரசிகர்களை வீழ்த்துகிறதா என்று பார்போம்…

What do you think?

சென்னையில் இயங்கி வந்த பிரபல தியேட்டர் மூடப்படுகிறது

பிரபல டைரக்டர் பிணமாக வீட்டில் மீட்பு