in

விடாமுயற்சி ஷூட்டிங் …கில் அஜீத் குமார்…ருக்கு விபத்து… பதட்டத்தில் ரசிகர்கள் 


Watch – YouTube Click

விடாமுயற்சி ஷூட்டிங் …கில் அஜீத் குமார்..ருக்கு விபத்து… பதட்டத்தில் ரசிகர்கள் … என்ன சொல்கிறார் அஜீத் மேனேஜர்

அஜித் மேனேஜர் சுரேஷ் வெளியிட்ட வீடியோ ..வால் தல ரசிகர்கள் கவலை. கடந்த ஆண்டு விடாமுயற்சி சூட்டிங் ..கில் அஜீத் மற்றும் ஆரவ் இருவருக்கும் எதிர்பாராத விதமாக விபத்து ஏற்பட்டது இருவரும் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய நிலையில் அந்த வீடியோவை அஜித்தின் மேனேஜர் தற்போது வெளியிட்டு Viral ஆக்கி இருக்கிறார் அதாவது. அஜித் அந்த சீனை எடுக்கும் போது வேகமாக கார் ஓட்டியுள்ளார் கட்டுப்பாட்டை இழந்த கார் பெரிய பள்ளத்தில் தவிழ்ந்துள்ளது.

இதனை பார்த்து அதிர்ந்த யூனிட் அவரை நோக்கி ஓட .. ஹூம்மர் கார் என்பதால் அஜித்துக்கு பெரிய அளவில் எந்த ஆபத்து ஏற்படவில்லையாம். அஜித்துக்கு தான் எதுவும் ஆகவில்லையே பிறகு ஏன் இவ்வளவு நாள் கழித்து இந்த வீடியோவை வெளியிட்டு இருக்கிறார் என்று ரசிகர்கள் கேள்வி கேட்க …விளக்கம் அளித்துள்ளார் மேனேஜர் சார்.

அதாவது பண நெருக்கடியில் இருப்பதால் விடாமுயற்சி சூட்டிங் தற்போது நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. படத்தைப் பற்றி எந்த அப்டேட்டும் இல்லாத ரசிகர்கள் அஜித்தை மறந்து விடக்கூடாது என்பதற்காக…. அஜித் இவ்வளவு கஷ்டப்பட்டு நடித்த இந்த வீடியோவை வெளியிட்டால் விடாமுயற்சி டீம்…இக்கும் ரசிகர்களுக்கும் ஒரு உத்வேகம் மற்றும் புது தெம்பை கொடுக்கும் என்று தான் தற்பொழுது இந்த வீடியோவை நான் வைரலாக்கி இருக்கின்றேன்.

பொதுவாகவே டாப் ரசிகர்கள் யாரும் ரிஸ்க் எடுத்து இந்த மாதிரி காட்சிகள் நடிக்க மாட்டார்கள் ஆனால் அஜித் சார் கடினமாக முயற்சி செய்துதான் இந்த படத்தில் நடித்திருந்தும் பணம் நெருக்கடியால் இந்த படம் ட்ரோப் ஆகிவிட்டது என்ற பொய்யான தகவல் எனக்கு வேதனையாக.. இந்த வீடியோ… பார்த்த பிறகு ரசிகர்களே புரிந்து கொள்வார்கள்.


Watch – YouTube Click

What do you think?

நமச்சிவாயம், ஏன் தனது அமைச்சர் பதவியை ராஜினாமா செய்யவில்லை

தேர்தல் பிரசாரத்தின் போது பரோட்டா சுட்டு சாப்பிட்ட கே.டி.ராஜேந்திர பாலாஜி