in

பீதியில் கோடம்பாக்கம்…. சிக்க போகும் முக்கிய சினிமா பிரபலங்கள்


Watch – YouTube Click

பீதியில் கோடம்பாக்கம்…. சிக்க போகும் முக்கிய சினிமா பிரபலங்கள்

 

200 கோடி மதிப்பிலான கடத்தல் பொருள்களை ஜாபர் சாதிக் என்பவர் விற்பனை செய்ததால் கைது செய்து தீவிர விசாரணை செய்த போது இந்த சட்டவிரோத செயலில் இயக்குனர் அமீருக்கும் தொடர்பு இருப்பதாக தகவல் வெளியான நிலையில் அவருடைய வீட்டில் சோதனை செய்யப்பட்டது…

இயக்குனர் திடிர்னு எஸ்கேப் ஆன அவரை சமிபத்தில் ஏர்போர்ட்…டில் அமலாக துறை அதிகாரிகள் கைதி செய்து விசாரணை செய்த நிலையில், சிறையில் இருக்கும் ஜாபர் சாதிக் மேலும் சில திரையுலக பிரபலங்கள் பேரை கூற அவரது ஒரு வீட்டிலும் ரெய்டு நடக்க திரை பிரபலங்கள் அதிர்ச்சியில் ஆட்டம் கண்டிருக்கின்றனர்.

காமெடி நடிகர் ஆக இருந்து திடீரென்று ஹீரோவாக மாறிய நடிகர் ஒருவரும் ஜாபர் சாதிக்கிடம் பணம் பெற்றுள்ளதாகவும் தற்பொழுது போதை பொருள் மற்றும் அமலாக துறை அதிகாரிகள் அவரிடம் ரகசியமாக விசாரித்து வருவதாகவும் செய்திகள் வெளியாக இந்த இரண்டு பிரபலங்களையும் எந்நேரத்திலும் டெல்லிக்கு வரவழைக்கப்பட்டு விசாரணை நடத்தப்படும் என்றும் தெரிகிறது.

அது மட்டும் இன்றி ஜாதியையும் அரசியலைளையும் வைத்து தீவிரமாக படம் எடுக்கும் இயக்குனர் ஒருவருக்கும் இந்த கடத்தலில் சம்பந்தப்பட்டிருக்கிறதாக தெரிகிறது. விரைவில் பல சினிமா பிரபலங்கள் இந்த ரெய்டில் மாட்டுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


Watch – YouTube Click

What do you think?

மகாலட்சுமியை விவாகரத்து செய்ய போகிறாரா? ரவீந்தர்

கோயில் நிதியை முறைகேடாக செலவு செய்ததாக முன்னாள் ஐ.ஜி.பொன்மாணிக்கவேல் புகார் அளித்தார்