in

பூர்விகா அப்ளையன்ஸ் நிறுவனத்தின் 15 வது கிளை பிரம்மாண்டமாக அமைக்கப்பட்டுள்ளது


Watch – YouTube Click

பூர்விகா அப்ளையன்ஸ் நிறுவனத்தின் 15 வது கிளை பிரம்மாண்டமாக அமைக்கப்பட்டுள்ளது

 

பூர்விகா அப்ளையன்ஸ் நிறுவனத்தின் 15- வது கிளை கரூர் எல்ஜிபி பெட்ரோல் பங்க் எதிரில் கோவைரோடு, கே வி ஆர் வணிக வளாகத்தில் பிரம்மாண்டமாக அமைக்கப்பட்டுள்ளது.

இந்த கிளையின் திறப்பு விழா இன்று நடைபெற்றது. விழாவிற்கு பூர்விகா அப்ளையன்ஸ் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி யுவராஜ் நடராஜன், நிர்வாக இயக்குனர் கன்னி யுவராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர் கலந்து கொண்டு ரிப்பன் வெட்டி புதிய ஷோரூமை திறந்து வைத்தார்.

இந்த விழாவில் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி யுவராஜ் நடராஜன் பேசுகையில், மொபைல் போன் என்றாலே தமிழர்கள் மனதில் நம்பர்-1 இடத்தை பிடித்திருப்பது பூர்விகா நிறுவனம்.

இந்த நிறுவனம் கடந்த 20ஆண்டுகளாக 475- க்கும் மேற்பட்ட ஷோரூம்களுடன் சிறப்பாக செயல்பட்டு வருகிறது. தற்போது டி.வி.,பிரிட்ஜ், வாஷிங் மெஷின், ஏ.சி. மற்றும் வீட்டு உபயோக பொருட்களை தரத்துடன் விற்பனை செய்ய பூர்விகா அப்ளையன்ஸ் கரூர் தொடங்கப்பட்டுள்ளது என்று கூறினார்.

நிர்வாக இயக்குனர் கன்னி யுவராஜ் பேசுகையில், பூர்விகா நிறுவனத்தை நம்பர்-1 நிறுவனமாக வளர்த்த வாடிக்கையாளர்களுக்கு நன்றி.

வாடிக்கையாளர்களுக்கு சிறப்பான சேவையை வழங்குவதில் நம்பர்-1 இடத்தைப் பிடித்த பூர்விகா அப்ளையன்ஸ் 15- வது ஷோரூம் கரூர் தற்போது திறக்கப்பட்டுள்ளது. உலகத் தரம் வாய்ந்த வீட்டு உபயோக பொருட்கள் இங்கு குறைந்த விலையில் விற்பனை செய்யப்படுகின்றன. 100 ஷோரூம் என்ற மைல் கல்லை எட்டும் இலக்குடன் செயல்பட்டு வருகிறோம் என்று கூறினார்.

பூர்விகா அப்பளையன்ஸ் திறப்பு விழாவையொட்டி மொபைல் போன்சிறப்பு தள்ளுபடி இன் வழங்கப்படுகிறது. தவணை முறையில் பொருட்களை வாங்குபவருக்கு 1 மாத இ.எம்.ஐ. இலவசம். ரூ.10,000 எக்சேஞ்ச் போனஸ், வாங்கும் பொருட்களின் மதிப்பு அடிப்படையில் ரூ.20 ஆயிரம் உடனடி தள்ளுபடி வழங்கப்படுகிறது. இங்கு வாங்கப்படும் வீட்டுக்கு உபயோக பொருட்கள் இலவசமாக வீடுகளுக்கு டெலிவரி செய்யப்படுகின்றன.

வாங்கும் அனைத்து பொருட்களுக்கும் நிச்சய பரிசு வழங்கப்படுகிறது. ரூ.5 ஆயிரம் மதிப்புள்ள கோல்டன் வவுச்சர் வழங்கப்படுகிறது. டிவி, பிரிட்ஜ், வாஷிங் மெஷின் உள்ளிட்ட 9 வீட்டுக்கு உபயோக பொருட்கள் அடங்கிய ரூ.79854 மதிப்புள்ள கல்யாண காம்போ ரூ.48990-வழங்கப்படுகிறது.


Watch – YouTube Click

What do you think?

தேர்தல் நேரம்… மூச்சு விடக்கூட பயமா இருக்கு ரஜினி

நாடாளுமன்ற தேர்தலையொட்டி கரூரில் வேட்பு மனு தாக்கல்