in

சட்ட விரோதமாக …..சிறுமியை… நடிகை சோனு கைது செய்து விசாரணை


Watch – YouTube Click

சட்ட விரோதமாக …..சிறுமியை… நடிகை சோனு கைது செய்து விசாரணை

 

சட்ட விதியை மீறி சிறுமையை தத்தெடுத்த வழக்கில் கைதான நடிகை சோனு சீனிவாஸ் கவுடா ….

நடிகை சோனு சீனிவாஸ் சில நாட்களுக்கு முன்பாக சமூக வலைத்தளத்தில் எட்டு வயது சிறுமியை தத்தெடுத்து வளர்ப்பதாக வீடியோ ஒன்றை வெளியிட்டு பந்தா காட்டினார்… அதுவே சோனுக்கு சோக கதையாகிவிட்டது.

இதுகுறித்து குழந்தைகள் நலத்துறை அதிகாரிகள் அக்குழந்தையின் அடையாளத்தை நடிகை வீடியோவில் வெளியிட்டதாகவும்…மார்ச் மாதம் தேர்வு இருந்தும் குழந்தையை பள்ளிக்கு அனுப்பாமல் இருந்ததாகவும் புகார் மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை… க்காக நடிகையை கைது செஞ்சிட்டாங்களாம் அதுமட்டுமில்லாமல் பெங்களூரு கோர்ட்டில் நான்கு நாட்கள் காவலில் வைத்து போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.

அந்த சிறுமியை அழைத்துக்கொண்டு அவரது சொந்த ஊரான ராய்ச்சூர் மாவட்டத்தில் உள்ள மஸ்கி தாலுகா கிராமத்திற்கு நடிகையுடன் சென்று சிறுமியின் குடும்பத்தினரிடம் விசாரணை மேற்கொண்ட பொழுது கிராம மக்கள் திடீரென்று நடிகையின் வரவை அறிந்து கொண்டு நடிகையை சூழ்ந்தனர்.

இதனால் போலீசாரால் விசாரணை மேற்கொள்ள முடியாமல் நடிகை சீனு வையும் போலீசாரின்’ வாகனத்தையும் சூழ்ந்து கொண்டதால் அங்கிருந்து போலீசார் உடனே அழைத்து சென்று விட்டனர்… சிறிது நேரத்திற்கு கிராமத்தில் பரபரப்பு ஏற்பட்டது.

இதுகுறித்து சோனு வெளியிட்டுள்ள வீடியோவில், ‘ஏழை சிறுமியை தத்து எடுத்ததை பாராட்டுங்கள் இல்லனா வாய் முடின்னு கம்முனு இருங்க …கத்துராருங்க… 

அறுக்கத் தெரியாதவன் இடுப்பில் ஆயிரம் கதிர் அரிவாளாம்


Watch – YouTube Click

What do you think?

கோபத்ல சோசியல் மீடியாவை கண்ட படி….? மீனா

புதுச்சேரியில் தேசிய ஜனநாயக கூட்டணி கட்சிகளின் ஆலோசனை கூட்டம்