in

பெருந்தலைவர் காமராஜர் அவர்களின் 124 வது பிறந்த நாள் மலர் தூவி மரியாதை

பெருந்தலைவர் காமராஜர் அவர்களின் 124 வது பிறந்த நாள் மலர் தூவி மரியாதை

 

பெருந்தலைவர் காமராஜர் அவர்களின் 124 வது பிறந்த நாளை முன்னிட்டு காங்கிரஸ் சார்பில் காமராஜர் பிறந்த நாள் கொண்டாடி பொது மக்களுக்கு இனிப்புகள் வழங்கினார்கள்….

பெருந்தலைவர் காமராஜர் அவர்களுடைய 124 வது பிறந்த நாள் தமிழகம் முழுவதும் கொண்டாடப்பட்டு வருகிறது.

இந்நிலையில் திருவண்ணாமலையில் உள்ள மாநகர காங்கிரஸ் கமிட்டி அலுவலகத்தில் மாநகர செயலாளர் வெற்றி செல்வன் தலைமையில் பெருந்தலைவர் காமராஜரின் 124வது பிறந்த நாளை முன்னிட்டு அவருடைய திருஉருவ படத்திற்கு மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்தி பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கி கொண்டாடப்பட்டது.

இதனைத் தொடர்ந்து திருவண்ணாமலையில் உள்ள காமராஜர் சிலைக்கு மாநகர காங்கிரஸ் கமிட்டி சார்பில் வெற்றி செல்வன் தலைமையில் திருவுருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்யப்பட்டது..

இந்நிகழ்வில் காங்கிரஸ் கமிட்டி நிர்வாகிகள் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

What do you think?

படகு விபத்தில் உயிரிழந்தவரின் உடல் வருகை

காமராஜர் பிறந்தநாள் விழா: தவெக சார்பில் இனிப்புகள் வழங்கல்