in

கரும்பு விலை உயர்வு கோரி விவசாயிகள் போராட்டம்

கரும்பு விலை உயர்வு கோரி விவசாயிகள் போராட்டம்

தமிழக முதல்வர் அவர்கள் தேர்தல் அறிக்கையில் அறிவித்தபடி கூட்டுறவு கடன் முழுவதையும் சிறுகுறு விவசாயிகள் பாகுபாடு இல்லாமல், நிபந்தனையும் இல்லாமலும் அனைத்து கடனையும் தள்ளுபடி செய்ய வேண்டும்.

தேர்தல் வாக்கு உறுதிப்படி நெல் குவிண்டால் ஒன்றுக்கு 3500 ரூபாய்

கரும்பு டன் ஒன்றுக்கு 4500 ரூபாயும் வருகிற நிதிநிலை அறிக்கையில் அறிவிக்க வேண்டும்.

அறிவிக்கிற தொகையை 2025-26-ல் வெட்டிய கரும்பிற்கு விவசாயிகளுக்கு முந்தைய அரசு வழங்கிய ஊக்கத்தொகை கொடுக்க அரசாணை வெளியிட்டு கடந்த ஆட்சியில் வழங்கியது போல் அக்டோபர் மாதத்திலேயே பணம் கிடைக்க வழிவகை செய்ய வேண்டும்.

கர்நாடக அரசு மேகதாட்டில் அணைகட்ட முயற்சிப்பதை மத்திய மாநில அரசு தடுத்து நிறுத்த வேண்டும். நடுவர் மன்ற தீர்ப்பின்படி தமிழகத்திற்கு வழங்க தண்ணீரை மாத மாதம் வழங்கிட வேண்டும் என வலியுறுத்தி

குருங்குளம் அறிஞர் அண்ணா சர்க்கரை ஆலை முன்பு நூற்றுக்கும் மேற்பட்ட விவசாயிகள் கைகளில் கரும்புகளை ஏந்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்டனா

கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்களை எழுப்பினார்கள்

What do you think?

பொய் புகார் மீது நடவடிக்கை எடுக்கக் கூடாது; தமிழக வெற்றிக்கழக வழக்கறிஞர்கள் மனு

புவனகிரியில் ஓய்வூதியர்கள் மாபெரும் கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம்