in

தவெக அரசு 100 நாள் ஆட்சி: தஞ்சையில் நிர்வாகிகள் கொண்டாட்டம்!

தவெக அரசு 100 நாள் ஆட்சி: தஞ்சையில் நிர்வாகிகள் கொண்டாட்டம்!

 

தமிழக வெற்றிக் கழக அரசு 100 நாள் ஆட்சி அமைத்ததை முன்னிட்டு தஞ்சாவூரில் தமிழக வெற்றிக்கழக நிர்வாகிகள் பட்டாசு வெடித்து இனிப்பு வழங்கி கொண்டாட்டம்.

தமிழக முதல்வர் ஜோசப் விஜய் தலைமையிலான அரசு பொறுப்பேற்று இன்று நூறாவது நாளை எட்டியுள்ளது.

இதையடுத்து தஞ்சாவூர் சட்டமன்ற அலுவலகம் முன்பு தமிழக வெற்றிக்கழக மாநகரத் தலைவர் வசந்த் தலைமையில் நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் பொது மக்களுக்கு இனிப்பு வழங்கி பட்டாசு வெடித்து கொண்டாடினர், அப்போது தமிழக முதல்வர் விஜயை வாழ்த்தி கோஷமிட்டனர்.

What do you think?

வாய்க்கால் அடைப்புகளை அகற்றும் பணி. அமைச்சர் மல்லாடி கிருஷ்ணாராவ் ஆய்வு

நாமக்கல் வாராஹி அம்மன் கோயில் வளர்பிறை வழிபாடு