in

போலீஸ் Constable பணிக்காக சன்னி லியோன் விண்ணப்பித்தரா? அதிர்ந்த போலீசார்

போலீஸ் Constable பணிக்காக சன்னி லியோன் விண்ணப்பித்தரா? அதிர்ந்த போலீசார்

கவர்ச்சி பூகம்பம் சன்னி லியோனின் புகைப்படத்தால் அதிர்ச்சி அடைந்த போலீசார் உத்திரபிரதேச மாநிலத்தில் காவல் துறைக்கான தேர்வு பல்வேறு மையங்களில் நடைபெற்றது.

இதில் கண்ணோஜின் திருவாவில் உள்ள ஸ்ரீமதி சோன ஸ்ரீ மெமோரியல் பெண்கள் கல்லூரியில் தேர்வு நடந்தது. அந்த தேர்வு மையத்தில் தேர்வுக்கு வராத மாணவர்களின் பட்டியலை ஆய்வு செய்தபோது காவல்துறையினருக்கு பெரும் அதிர்ச்சி ஏற்பட்டது.

காரணம் அந்த பட்டியலில் இருந்த ஒரு விண்ணப்ப படிவத்தில் சன்னி லியோனின் பெயரும் புகைப்படமும் இடம்பெற்றுள்ளது.

அந்த விண்ணப்பத்தில் மும்பை முகவரியும் உத்தரபிரதேச பின்கோடும் குறிப்பிடப்பட்டுள்ளது, விண்ணப்பதாரர்கள் யாராவது இதை வேண்டுமென்றே செய்தார்களா என்று விசாரணையை உத்தரபிரதேச போலீசார் மேற்கொண்டனர்.

இதற்கிடையில் உத்தரபிரதேச போலீஸ் Constable பணிக்காக சன்னி லியோன் விண்ணப்பித்ததாக சமூக வலைத்தளத்திலும் தகவல்கள் வேகமாக பரவியது.

கனடாவில் பிறந்த சன்னி லியோன் ஒரு காலத்தில் கவர்ச்சி புயலாக இந்தி உலகத்தில் கொடிக்கட்டி பறந்தார்.

பின்னர் திருமணம் செய்து கொண்டு வெப் சீரிஸ் மற்றும் சில திரைப்படங்கள் மட்டுமே தற்பொழுது நடித்து வருகிறார். இவர் தமிழில் வடகறி, Oh My Ghost, திவான் ஆகிய படங்களில் நடித்தவர் என்று குறிப்பிடத்தக்கது.

What do you think?

கட்சியின் பெயரில் மாற்றம் செய்த தளபதி விஜய்

திமுக தலைமை அறிவிக்கும் வேட்பாளரை அதிக வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற பாடுபடுவோம்