in

அன்பே வா சாக்லேட் பாய் விராட் தனது காதலியை இன்று கரம் பிடித்தார்


Watch – YouTube Click

அன்பே வா சாக்லேட் பாய் விராட் தனது காதலியை இன்று கரம் பிடித்தார்

 

சன் டிவியில் அன்பே வா என்ற சீரியலில் நடித்து விராட் தனது நீண்ட நாள் காதலியை கரம் பிடித்தார்.

அன்பே வா என்ற சீரியல் 1000 எபிசோடுகளை கடந்த நிலையில் அண்மையில் இந்த சீரியலின் கிளைமாக்ஸ் காட்சி படமாக்கப்பட்டு சீரியல் முடிவுக்கு வரும் நிலையில் இந்த சீரியலில் ஹீரோவாக நடித்த விராட்டின் நடிப்புக்கும் அவர் charming பாசே…இக்கும் பெண் ரசிகர் பட்டாலம் ஏராளம் இப்படி ஒரு காதலன் நமக்கு கிடைக்க மாட்டாரா என்று ஏங்கி அவருக்காகவே இந்த சீரியலை பார்த்தார்கள் ஏராளம்.

இந்த சீரியல் முடியும் நிலையில் தன் வாழ்க்கையை தொடங்க திட்டமிட்டு நீண்ட நாளாக தான் காதலித்து வந்த மேக்கப் ஆர்டிஸ்ட் நவீனா ..வை திருமணம் செய்ய தனது பெற்றோரின் சம்மததிற்காக வெயிட் பண்ண இவர்களுக்கு சிக்னல் கிடைத்தவுடன் இன்று மகாபலிபுரம் பீச் resort…டில் தனது காதலியை குடும்பத்தார் , மற்றும் சீரியல் நண்பர்கள் முன்நிலையில் திருமணம் செய்தார்.

மேக்கப் ஆர்டிஸ்டான நவீனா பல பிரபலங்களுக்கு மேக்கப் செய்திருக்கிறார் அப்படித்தான் விராட்டுக்கும் சிகையளங்காரம் செய்தபோது இவர்களுக்கு வழக்கம் ஏற்பட்டு காதலாக மாறியதாம் . தம்பதிகளாக மாறிய இருவருக்கும் ரசிகர்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.


Watch – YouTube Click

What do you think?

மருத்துவமனையில் அனுமதி … பிரச்சாரத்தின் போது நடிகர் மன்சூர் அலிகானுக்கு விஷம் கொடுக்க பட்டதா?

தேர்தல் விழிப்புணர்வு ஏற்படுத்திய AR ரகுமான்